திருக்கோட்டியூர் நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
சி (பராமரிப்பு using AWB)
}}
 
[[ஆளவந்தார் |ஆளவந்தாரின்]] முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய '''திருக்கோட்டியூர் நம்பி''' வைகாசி மாதம் [[ரோகிணி (நட்சத்திரம்)|ரோகிணி]] நட்சத்திரத்தில் [[சிவகங்கை]]க்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார். பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த [[பெரியாழ்வார் | பெரியாழ்வருக்கு]] அடியவனான செல்வநம்பி வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக இவர் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. [[இராமானுசர் | இராமானுசரின்]] ஐந்து ஆச்சாரியர்களில் இவரும் ஒருவர். தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும் தேவகிபிராட்டி எனும் ஒரே மகளையும் இராமானுசருக்கு சீடர்களாக்கியவர்.
 
==சீடர்கள்==
<blockquote>ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் <br />
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே</blockquote>
 
 
{{வைணவ சமயம்}}
 
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716745" இருந்து மீள்விக்கப்பட்டது