"பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
 
{{Infobox Hindu leader
| name = பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி
}}
 
'''பிரதிவாதி பயங்கரம் அண்ணன்''' (Prathivadhi Bhayankaram Annan) [[வைணவம்|வைணவ]] சமய குருவும், [[தமிழ்]] மற்றும் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழி அறிஞரும் ஆவார். இவர் சமசுகிருத மொழியில் இயற்றிய [[வெங்கடேச சுப்ரபாதம்]] இசைச் செய்யுள், [[திருப்பள்ளியெழுச்சி]]யின் போது [[திருமலை]] உள்ளிட்ட அனைத்து [[திருமால்|பெருமாள்]] கோயில்களிலும் இன்றளவும் பாடப்படுகிறது. <ref>http://guruparamparai.wordpress.com/2013/08/06/prathivadhi-bhayankaram-annan/</ref><ref>http://www.ibiblio.org/sripedia/oppiliappan/archives/aug03/msg00100.html</ref><ref>http://srirangapankajam.com/archives-mamunigal/</ref>
 
[[படிமம்:திருவேங்கடமுடையான்_திருப்பள்ளியெழுச்சிதிருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி - எம். எஸ். சுப்புலட்சுமி.ogg |250px|பிரதிவாதி பயங்கரம் அண்ணன் இயற்றிய [[வெங்கடேச சுப்ரபாதம்|வெங்கடேச சுப்ரபாதத்தின்]] தமிழ் வடிவம்; [[ம. ச. சுப்புலட்சுமி|எம். எஸ். சுப்புலட்சுமி]] குரலில் ஒலிக்கீற்று|thumb|right]]
 
பிரதிவாதி பயங்கரம் அண்ணன், கி பி 1361இல் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] பிறந்தவர். இவரின் இயற்பெயர் '''ஹஸ்திகிரிநாதர்''' ஆகும். [[மணவாளமாமுனி]]களின் நேரடிச் சீடராக இருந்தவர்.
 
[[வைணவம்|வைண சமயத்தை]] வளர்ப்பதற்காக [[இராமானுசர்]] நியமித்த 74 சிம்மாசனாதிகளில் ஒருவரான முடும்பை நம்பியின் வழித்தோன்றலில் பிறந்தவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன். <ref>http://www.ramanuja.org/sv/bhakti/archives/oct95/0188.html</ref> பின்னர் [[வேதாந்த தேசிகர்|வேதாத தேசிகரின்]] மகன் நயன வரதாச்சாரியின் சீடராக மாறியவர். இவர் புகழ் பெற்ற வைணவ ஆன்மிகச் சொற்பொழிவாளரும், எழுத்தாளுரும், புலவரும், விளக்க உரையாசிரியரும் ஆவார்.
 
==மேற்கோள்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716752" இருந்து மீள்விக்கப்பட்டது