இருக்கு வேத கால முனிவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
 
==சில முனிவர்களின் தலைமுறைகள்==
வசிட்டரின் தந்தை மித்ரவர்ணன், சகோதரர் அகத்தியர், மகன் சக்தி. விசுவாமித்ரரின் தந்தை காத்தி, தாத்தா குஷிகர், கொள்ளுத்தாத்தா இசிரத். [[பிருகு]]வின் தந்தை வருணன். பரத்துவாசரின் தந்தை [[பிரகஸ்பதி|பிரகசுபதி]], தாத்தா லோகநாமா. கண்வரின் தந்தை கோரர், தாத்தா அங்கிரஸ் ஆவார்.[[காசிபர்|காசிபரின்]] தந்தை [[மரீசி]]. கோதமரின் தந்தை ரகூகன். ரிக்வேதத்தில் குறிப்பிட்டுள்ள [[வசிட்டர்]], [[விசுவாமித்திரர்]], [[கண்வர்]] [[அகத்தியர்]], [[வாமதேவர்]] மற்றும் [[பாரத்துவாசர்]] [[இதிகாசம்|இதிகாச]], [[புராணம்| புராணங்களில்]] வரும் முனிவர்கள் அல்ல.
 
==ரிஷிகளின் பணிகள்==
[[வேதம்]] ஓதுதல், ஓதுவித்தல், வேள்விகள் செய்தல், செய்வித்தல், தவம் செய்தல், தானம் பெறுதல், அரசனுக்கு [[குரு]]வாக இருந்து அரசியல், குடிமக்கள், எதிரி நாட்டு மன்னர்கள் விசயங்களில் ஆலோசனை சொல்லுதல், மற்றும் [[வர்ணாசிரம தர்மம்| வர்ணாசிரம தர்மத்தை]]க் காத்தல், வரி விதித்தல், சட்டங்கள் இயற்றுவது தொடர்பாக அரசனுக்கு ஆலோசனை கூறுதல் மற்றும் [[புரோகிதம்]] செய்தல் ஆகியன [[ரிஷி]]களின் கடமைகள் ஆகும்.
 
==இருக்கு வேதகால இனக்குழுக்களின் புரோகிதம் செய்யும் சில ரிஷிகள்==
வரிசை 30:
==வசிட்டர்==
{{main|வசிட்டர்}}
இருக்கு வேதத்தின் ஏழாவது மண்டலத்தைச் சேர்ந்தவர் [[வசிட்டர்]].இவர் மற்ற [[ரிஷி|ரிஷிகளை]] விட அதிகமாக, 103 சூக்தங்கள் இயற்றியுள்ளார். இவரின் தந்தை மித்ரவர்ண தேவர். இவரது மகன்களான சக்தி, சித்ரமகா, ம்ருலீக், கெளரவீதி, மற்றும் பேரன் [[பராசரர்]] ரிக் வேத கால ரிஷிகளே.
 
வசிட்டரின் சூக்தங்களால் ரிக்வேதகாலத்திய வரலாறு, நிலவியல், தெளிவாகத் தெரிகிறது. இவருக்கு விருப்பமான வாக்கியம்: ‘நீ மங்கள ஆசியுடன் எப்போதும் எங்களை காப்பாற்றும்’ என்று [[இந்திரன்]], வருணன், மித்திரன், சூரியன், அக்னி, விசுவதேவர், அஸ்வித்வய, உஷா, சரசுவதி ஆகிய தேவர்களை வேண்டுகிறார். வசிட்டர் வாழ்வில் நடந்த மாபெரும் நிகழ்ச்சியும், வெற்றியும் பத்து அரசர்களின் போரில் மன்னன் சுதாசின் வெற்றியால் சப்தசிந்து பகுதியில் சிதறி கிடந்த ஆரிய மக்களை ஒன்று படுத்தியதாகும். (ரிக்வேதம் 7-33-107).
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716770" இலிருந்து மீள்விக்கப்பட்டது