"ரிஷி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (பராமரிப்பு using AWB)
 
[[File:Menaka Vishwamitra by RRV.jpg|thumb| ரிஷி விசுவாமித்திரரின் கடும் தவத்தை கலைத்து இல்லற வாழ்விற்கு இழுக்க, மயக்க வந்த [[மேனகை]]]]
 
'''ரிஷி''' (Rishi) ({{lang-sa|ऋषि}} தவ வலிமையல், [[இறைவன்| இறைவனிலிருந்து]] வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து [[வேதம்|வேத]] மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆவார். ரிஷிகளை <ref>V. S. Apte (Sanskrit-Hindi Kosh, 1890, reprint 1997 by Motilāl Banārasidās Publishers, Delhi)</ref> <ref name="Williams">{{Citation
| last =Monier-Williams
| first =Monier
| url =http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/
| page = 226
}}</ref> '''மந்திரதிரஷ்டா''' என்பர். <ref name="Swami Vivekananda on Rishis">{{cite web|title=Swami Vivekananda on Rishis|url=http://www.swamivivekanandaquotes.org/2014/03/swami-vivekanandas-quotes-on-rishis-and-sages.html|publisher=Swami Vivekananda Quotes|accessdate=12 April 2014}}</ref> வேத மந்திரங்களின் சப்தத்தை உணர்ந்து அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்று இதற்குப் பொருளாகும். தங்களால் அறியப்படும் வேதமந்திரங்களை ரிஷிகள் செய்யுள் வடிவிலும், சூக்தங்களாகவும் அமைத்துப் பாடி வைத்தனர். <ref name=scharfe13>Hartmut Scharfe (2002), Handbook of Oriental Studies, BRILL Academic, {{ISBN|978-9004125568}}, pages 13-15</ref>
ரிஷிகளின் தாங்கள் கண்டறிந்த ஒலி அலைகளை மந்திரங்களாகப் படைத்து [[வேதம்|வேத]] மந்திரங்களை அமைத்தனர். பின்னர் வந்த முனிவர்கள் தங்கள் வசதிக்காக வேதத்தை [[இருக்கு வேதம்|இருக்கு]], [[சாம வேதம்|சாமம்]], [[யசூர் வேதம்|யஜூர்]] மற்றும் [[அதர்வண வேதம்|அதர்வணம்]] என நான்காகப் பிரித்தனர்.
 
==புகழ் பெற்ற ரிஷிகள்==
[[இருக்கு வேத கால முனிவர்கள்|ரிக் வேத கால ரிஷிகளில்]] புகழ்பெற்றவர்கள் [[வசிட்டர்]], [[விசுவாமித்திரர்]], [[பாரத்துவாசர்]], [[வாமதேவர்]], [[அகத்தியர்]], [[அங்கரிசர்|ஆங்கிரசர்]], [[கௌதமர்]], தீர்க்கதமஸ், மேதாதிதி முதலானவர்கள் ஆவார். பெண் ரிஷிகளில் புகழ் பெற்றவர்களாக [[லோபாமுத்திரை]], மேதாதிதி, அபலா, கோஷா, ஜுகு, வாகம்பிரினீ, பௌலமி, யமி, இந்திராணி, சாவித்திரி மற்றும் தேவயானி என ரிக் வேதம் கூறுகிறது. [http://www.speakingtree.in/public/spiritual-blogs/masters/philosophy/rshik-s-of-the-rgveda-214571]
 
==சப்தரிஷிகள்==
 
==பெருமை மிகு ரிஷி வகையினர்==
ரிஷிகளின் தவ வலிமைக்கு தக்கவாறு '''தேவரிஷி''', '''பிரம்மரிஷி''', '''மகரிஷி''', '''இராஜரிஷி''', ''ரிஷி'' அழைக்கப்படுகிறார்கள். தேவரிஷிகளில் [[நாரதர்|நாரதரும்]], பிரம்மரிஷிகளில் [[வசிட்டர்| வசிட்டரும்]], இராஜரிஷிகளில் [[விசுவாமித்திரர்|விசுவாமித்திரரும்]], மகரிஷிகளில் [[வாமதேவர்|வாமதேவரும்]] நன்கறியப்பட்டவர்கள்.
 
''ஹேமாத்திரி'' என்பவர் எழுதிய ''சதுர்வர்க்க-சிந்தாமணி'' எனும் நூலில் எட்டு தொகுப்புகள் கொண்ட [[பிராம்மனம்|பிராம்மனங்களில்]] ரிஷிகளை ஏழாவது தொகுப்பில் வைத்துள்ளது.
 
==ரிஷிகள் அடிப்படையில் கோத்திரங்கள்==
ரிஷிகளின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு சில சமூகத்தினர் தங்களின் கோத்திரங்களைக் கொண்டுள்ளனர். ரிஷி [[பாரத்துவாசர்|பாரத்துவாசரின்]] வழிவந்தவர்கள், தங்களை பரத்துவாஜ கோத்திரத்தினர் என அழைத்துக் கொள்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் [[அந்தணர்|அந்தணர்கள்]] ரிஷிகளின் பெயர்களை கோத்திரங்களாக வைத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் [[சௌராட்டிரர்]] சமூகத்தினரும் ரிஷிகளின் பெயரைக் கோத்திரங்களாகக் கொண்டுள்ளனர். <ref>[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D]</ref>
 
==பிற பயன்பாடுகள்==
[[மேளகர்த்தா இராகங்கள்| கர்நாடகா இசையின் மேளகர்த்தா இராகங்களில்]] [[ரிஷி]] என்பது ஏழாவது சக்கரத் தொகுதியாக அமைந்துள்ளது. <ref name="sim">''South Indian Music'' Book III, by Prof. P Sambamoorthy, Published 1973, The Indian Music Publishing House</ref><ref name="ragas">''Ragas in Carnatic music'' by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications</ref>
 
== இதனையும் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716787" இருந்து மீள்விக்கப்பட்டது