வி. கனகசபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 29:
 
==இளமைக்காலம்==
இவரது தந்தையார் [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடபகுதி]]யில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]], [[மல்லாகம்]] என்னும் ஊரைச் சேர்ந்த விசுவநாதபிள்ளை என்ற தமிழ் தொண்டர் ஆவார். தந்தை விசுவநாதபிள்ளை அக்காலத்தில் [[சென்னை]] கோமளேசுவரன்பேட்டையில் தங்கியிருந்து வின்சுலோ தொகுத்த ஆங்கிலத் தமிழ் அகராதிப் பணிக்கு உதவி புரிந்தவர்.<ref name="MW">{{cite journal | title=மல்லாகம் விசுவநாதபிள்ளை கனகசபை | journal=மில்க்வைற் செய்தி | year=1985 | month=பெப்ரவரி}}</ref> கனகசபை கோமளேசுவரன்பேட்டையில் பிறந்து வளர்ந்தார். மிகவும் இளம் வயதிலேயே [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனால் இவர் boy graduate என செல்லமாக அழைக்கப்பட்டார்.<ref name="MW"/> அப்பல்கலைக் கழகத்திலேயே, சிறிது காலம் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பிறகு, அஞ்சல்துறையில் கண்காணிப்பாளராக சேர்ந்து பணிபுரிந்து, உயர் அதிகாரி ஆனார். <ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 260, 261</ref>. சட்டப் படிப்பும் முடித்து [[மதுரை]]யில் வழக்கறிஞராகத் தொழில் பார்த்தார்<ref>[http://jaybeesmuseumtamil.blogspot.com/2011/06/birth-of-tamils-1800-years-ago.html 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' நூலின் பிறப்பு], [[சி. ஜெயபாரதி]]</ref>.
 
==தமிழாராய்ச்சி==
வரிசை 49:
* சம்பந்தன், மா. சு., அச்சும் பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 1997.
* கனகசபை, வி., அப்பாத்துரையார், கா. (தமிழாக்கம்), ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், வசந்தா பதிப்பகம். 2001.
* சுவெலபில், கமில்., Companion studies to the history of Tamil literature, Brill Academic Publishers, நெதர்லாந்து. 1997
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வி._கனகசபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது