"சரத்துஸ்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎பிறப்பு: பராமரிப்பு using AWB
சி (→‎பிறப்பு: பராமரிப்பு using AWB)
 
== பிறப்பு ==
 
சரத்துஸ்திர புனித நூல் [[அவெத்தா]]படி இவரது பிறப்பு ''[[ஆர்யாணம் வைச்சா]]'' என்கிற ஒரு மர்ம பிரதேசத்தில் நிகழ்ந்தது. சில வரலாற்றாளர் இவர் மேற்கு ஈரானில் பிறந்ததாக நம்புகிறார்கள். ஆனால் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டை சேர்ந்த அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். புதிய தலைமுறை வரலாற்றாளர்கள் இவர் கிழக்கு ஈரான், நடு ஆசியா அல்லது [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானில்]] பிறந்ததாக நம்புகிறார்கள்.
 
சரத்துஸ்தர் ஈரானின் பிரபலமான "ஸ்பிதாமா" குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புற்ஷஸ்பர் ஆகும்; தாயின் பெயர் துக்தோவா.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716832" இருந்து மீள்விக்கப்பட்டது