"அபிநந்தநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
 
{{Infobox deity
| type = [[சைனம்|சமணம்]]
'''அபிநந்தநாதர்''' (Abhinandananatha), [[சம்பவநாதர்|சாம்பநாதருக்குப்]] பின் வந்த [[சைனம்|சமண]] சமயத்தின் நான்காவது [[தீர்த்தங்கரர்]] ஆவார். இவர் [[இச்வாகு]] குல மன்னர் ''சன்வரா - சித்தார்த்தா'' தம்பதியருக்கு [[அயோத்தி]]யில் பிறந்தவர். {{sfn|Vijay K. Jain|2015|p=184}} ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து [[ஜார்கண்ட்]] மாநிலத்தின் [[சிகார்ஜி சமணக் கோயில்கள்|சிகார்ஜி]] மலையில் [[மோட்சம்]] அடைந்தார்.
தங்க நிறம் கொண்ட அபிநந்தநாதர் அரச மரம், குரங்கு மற்றும் யக்யேஸ்வரன் எனும் இயக்கராலும், காளிகா எனும் [[யட்சினி]]யாலும் அடையாளப்படுத்தப்படுகிறார்.{{sfn|Tandon|2002|p=44}}
 
==படக்காட்சியகம்==
* {{citation |last=Tukol |first=T. K. |authorlink=T. K. Tukol |title=Compendium of Jainism |publisher=[[University of Karnataka]] |date=1980 |location=[[Dharwad]] }}
{{சமணத் தலைப்புகள்|state=collapsed}}
[[பகுப்பு:{{தீர்த்தங்கரர்கள்]] }}
 
{{[[பகுப்பு:தீர்த்தங்கரர்கள்}}]]
[[பகுப்பு:சமணம்]]
[[பகுப்பு:சைனம்]]
{{தீர்த்தங்கரர்கள்}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716836" இருந்து மீள்விக்கப்பட்டது