சிரேயன்சுவநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 18:
| moksha_place = [[சிகார்ஜி சமணக் கோயில்கள்|சிகார்ஜி]]
}}
'''சிரேயன்சுவநாதர்''' (Shreyansanath), [[சைனம்|சமண]] சமயத்தின் 11வது [[தீர்த்தங்கரர்]] ஆவார். [[இச்வாகு]] குல மன்னர் விஷ்ணுவிற்கும் - இராணி விஷ்ணுதேவிக்கும், [[சாரநாத்]] அருகில் உள்ள சிம்மபுரியில் பிறந்தவர். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞான சித்தராக விளங்கிய சிரேன்சுவநாதர், தற்கால இந்தியாவின் [[ஜார்க்கண்டு]] மாநிலத்தின் [[சிகார்ஜி சமணக் கோயில்கள்|சிகார்ஜி]] மலையில் [[முக்தி]] அடைந்தார். <ref>[https://books.google.co.in/books?id=y4aVRLGhf-8C&pg=RA1-PA80&lpg=RA1-PA80&dq=Shreyansanath&source=bl&ots=WLoNr3GvmR&sig=mdidhww7pB_YZKNkRPUOzzxA_z0&hl=ta&sa=X&ved=0ahUKEwj-7cLtv4HXAhXKMI8KHd16DdsQ6AEIcTAN#v=onepage&q=Shreyansanath&f=false Shreyansanath]</ref><ref>[http://sammet-shikhar.com/Shreyansanath-Bhagwan.php Bhagavan Shreyansnath]</ref>
 
சிரேயன்சுநாதருக்கு [[சாரநாத்]]தில் [[திகம்பரர்|திகம்பரக்]] கோயில் உள்ளது.
 
==படக்காட்சியகம்==
வரிசை 26:
File:Digamber Jain Temple, Sarnath.jpg|திகம்பரர் சமனக் கோயில், சிம்ம்புரி, [[சாரநாத்]]
File:Shreyansanatha Gujarat.jpg|சிரேயன்சுவநாதரின் 18ம் நூற்றாண்டின் ஓவியம், [[குஜராத்]]
File:Three_sculptures_of_Jain_tirthankaras_in_the_Bhand_Dewal_Temple,_Arang.jpg|9ஆம் நூற்றாண்டின் சிரேயன்சுவநாதர், [[நேமிநாதர்]] மற்றும் [[அஜிதநாதர்]] சிற்பங்கள், பந்த் தேவால், [[ராய்ப்பூர், சத்தீஸ்கர்| ராய்ப்பூர்]], [[சத்தீஸ்கர்]]
File:Shreyansanath Tonk, Shikharji.jpg|சிரேயன்சுவநாதர் சன்னதி, [[சிகார்ஜி சமணக் கோயில்கள்|சிகார்ஜி]]
File:Footprint at Shreyansanath Tonk, Shikharji.jpg|சிரேயன்சுவதாரின் பாதச் சுவடுகள், [[சிகார்ஜி சமணக் கோயில்கள்|சிகார்ஜி]]
</gallery>
 
வரிசை 43:
 
{{தீர்த்தங்கரர்கள்}}
 
[[Categoryபகுப்பு:தீர்த்தங்கரர்கள்]]
[[பகுப்பு:சமணம்]]
[[பகுப்பு:சைனம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிரேயன்சுவநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது