தருமநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
 
{{Infobox deity
| type = [[சைனம்|சமணம்]]
வரி 20 ⟶ 19:
}}
 
'''தருமநாதர்''' (Dharmanatha) [[சைனம்|சமண]] சமயத்தின் 15வது [[தீர்த்தங்கரர்]] ஆவார். இவர் [[இச்வாகு]] குலத்தில் [[அயோத்தி]] அருகே சிகார்ஜி எனும் ஊரில் பானு - சுவிரதா எனும் இணையருக்கு பிறந்தவர். இவர் ஒரு சித்த புருஷர் என சமணச் சாத்திரங்கள் கூறுகிறது. தருமநாதர் [[ஜார்க்கண்டு]] மாநிலத்தில் உள்ள [[கிரீடீஹ் மாவட்டம்|கிரீடீஹ் மாவட்டத்தின்]] [[சிகார்ஜி சமணக் கோயில்கள்|சிகார்ஜி]] எனும் மலையில் [[முக்தி]] அடைந்தார். தீர்த்தாங்கரர் தருமநாதர் தங்க நிறமும், [[வஜ்ஜிராயுதம்|வஜ்ஜிராயுதமும்]] கொண்டவர்.
 
கிபி1848ல் [[தீர்த்தங்கரர்]] தருமநாதருக்கு அர்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற [[அதீஸ்சிங் கோயில்]], குஜராத் மாநிலத்தின் [[அகமதாபாத்]] நகரத்தில் உள்ளது.
 
[[கேரளா]] மாநிலத்தின் [[கொச்சி]] அருகே உள்ள ''மட்டஞ்சேரி'' எனும் ஊரில் தருமநாதருக்கு ஒரு கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.<ref>[https://en.wikipedia.org/wiki/Mattancherry Mattancherry]</ref>
வரி 41 ⟶ 40:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
==ஆதாரங்கள்==
வரி 62 ⟶ 60:
* {{Citation|url=https://books.google.co.in/books?id=y4aVRLGhf-8C|title=Faith & Philosophy of Jainism|first=Arun Kumar |last=Jain|publisher=Gyan Publishing House |date=2009|access-date=2017-10-08|isbn=9788178357232}}
 
{{தீர்த்தங்கரர்கள்}}
 
 
 
{{தீர்த்தங்கரர்கள்}}
[[பகுப்பு:சைனம்]]
[[பகுப்பு:சமணம்]]
"https://ta.wikipedia.org/wiki/தருமநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது