நேமிநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
{{ infobox
| above = நேமிநாதர்
வரி 39 ⟶ 37:
}}
'''நேமிநாதர்''' (Neminatha) ([[சமசுகிருதம்]]: नेमिनाथ), [[சமணம்|சமண சமயத்தின்]] 22-வது [[தீர்த்தங்கரர்]] ஆவர்.<ref name=tukol>{{harvnb|Tukol|1980|p=31}}</ref> சமண சமயக் கருத்துக்களின்படி, நேமிநாதர் [[சித்தர்|சித்தராக]] வாழ்ந்தவர். உலக போகங்களை துறந்து விடுதலை அடைந்தவர். சமுத்திரவிஜயன் – சிவாதேவி இணையருக்கு, [[யது குலம்|யாதவ குலத்தில்]], சௌரிபுரம் எனும் [[துவாரகை|துவாரகையில்]] பிறந்தவர்.<ref name=tukol/> இவரது வேறு பெயர் அரிஷ்டநேமி. திருமணம் செய்யாது, உலக வாழ்வை துறந்து [[துறவி|சிரமணர்]] ஆனார். துவாரகை [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணருக்கு]] நெருங்கிய தொடர்புடையவர்.
==படக்காட்சியகம்==
வரி 60 ⟶ 58:
==மேற்கோள்கள்==
*{{cite book | last =Tukol | first =T. K. | title =Compendium of Jainism| publisher =University of Karnataka| year =1980 | location =Dharwad | isbn =}}
*{{cite book|last=Permanent World Parliament of Religions, Fraternities, and Philosophies,|first=Sivanand (Swami.)|title=World Parliament of Religions Commemoration Volume|year=1956|publisher=The Yoga-Vedanta Forest University Press|location=Sivanandanagar, Rishikesh, India|pages=659|url=http://books.google.com/?id=Xd0nAAAAYAAJ&q=inauthor:%22Permanent+World+Parliament+of+Religions,+Fraternities,+and+Philosophies%22&dq=inauthor:%22Permanent+World+Parliament+of+Religions,+Fraternities,+and+Philosophies%22}}
*{{cite book|last=History Congress|first=Indian|title=Proceedings of the Indian History Congress|year=1947|publisher=Indian History Congress|url=http://books.google.com/?id=UAEeAQAAIAAJ&q=inauthor:%22Indian+History+Congress%22+rewanagar&dq=inauthor:%22Indian+History+Congress%22+rewanagar}}
*{{cite book|last=Ahluwalia|first=Shashi, Meenakshi|title=Living faiths in modern India|year=1992|publisher=Indian Publishers' Distributors|pages=404|url=http://books.google.com/?id=hqTXAAAAMAAJ&q=%22living+faiths+in+modern+india%22+%22pran+nath%22&dq=%22living+faiths+in+modern+india%22+%22pran+nath%22}}
*{{cite book|last=Jain|first=Bhawan|title=Jain Journal Volumes 2-3|year=1967|publisher=Jain Bhawan|url=http://books.google.com/?id=T3tRAAAAYAAJ&q=%22jain+journal%22+%22copper+plate%22+kathiawar&dq=%22jain+journal%22+%22copper+plate%22+kathiawar}}
வரி 78 ⟶ 72:
{{தீர்த்தங்கரர்கள்}}
[[பகுப்பு:தீர்த்தங்கரர்கள்]]
[[பகுப்பு:சைனம்]]
|