"விமலநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
 
{{Infobox deity
| type = சமணம்
| moksha_place = [[Shikharji]]
}}
'''விமலநாதர்''' (Vimalnath), [[சைனம்|சமண]] சமயத்தின் 13வது [[தீர்த்தங்கரர்]] ஆவார். சமணச் சாத்திரங்களின் படி, [[இச்வாகு]] குல மன்னர் கிருதவர்மனுக்கும், இராணி சியாமாவிற்கும் [[காம்பில்யம்]] நகரத்தில் பிறந்த விமலநாதர், கர்மத் தளைகளைக் கடந்து [[சித்தர்|சித்த புருஷராக]] விளங்கியவர். இவர் தற்கால [[ஜார்க்கண்டு]] மாநிலத்தின் [[சிகார்ஜி சமணக் கோயில்கள்|சிகார்ஜி]] மலையில் [[முக்தி]] அடைந்தார். <ref>[http://www.ejainism.com/vimalnathmainevents.html Lord Vimalnath]</ref> <ref>[http://jainmuseum.com/history-of-vimalnath-bhagwan.htm Vimalnath Bhagwan]</ref>
 
பொன்னிற மேனியுடைய விமலநாதரின் வாகனம் [[பன்றி]] ஆகும். [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] மாநிலத்தின் பண்டைய [[காம்பில்யம்]] நகரத்தில் உள்ள சமணக் கோயிலில் விமலநாதருக்கு தனிச் சன்னதி உள்ளது.
 
==படக்காட்சியகம்==
* {{citation |last=Tukol |first=T. K. |authorlink=T. K. Tukol |title=Compendium of Jainism |publisher=[[University of Karnataka]] |date=1980 |location=[[Dharwad]] }}
{{தீர்த்தங்கரர்கள்}}
 
[[பகுப்பு:தீர்த்தங்கரர்கள்]]
[[பகுப்பு:சமணம்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716864" இருந்து மீள்விக்கப்பட்டது