போகடு கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 38:
அந்நாளைய கூற்றின்படி,<blockquote>"''...லாமாக்களின் கையில் பொம்மையாக இவர் செயல்படவில்லை, ஆனால் அவர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இளமையிலிருந்தே மங்கோலியாவில் செங்கிசு கான் பேரரசை மீட்பதையும் சீனர்களிடமிருந்து விடுதலை பெறுவதையும் விரும்பினார். உள்ளூர் இளவரசர்கள் இவரைக் கண்டு அஞ்சினர், ஆனால் பொதுமக்கள் அவரை விரும்பினர்.... தன்னிச்சையான, அறிவார்ந்த அரசரை திபெத்தும் சீனாவும் ஏற்கவில்லை''".<ref>Tornovsky, M.G. Events in Mongolia-Khalkha in 1920-1921. - In: Legendarnyi Baron: Neizvestnye Stranitsy Grazhdanskoi Voiny. Moscow: KMK Sci. Press, 2004, {{ISBN|5-87317-175-0}} p. 181</ref></blockquote>
 
இதனால் இளமையிலிருந்தே சிங் அலுவலர்களின் கவனத்தை ஈர்த்தவராக போகடு கெகென் இருந்தார். பின்னர் மங்கோலியப் [[பொதுவுடைமை|பொதுவுடைமையாளர்களின்]] [[பரப்புரை]]களில் இவரை விமரிசித்து வந்தனர்; இவர் குழந்தைப் பாலியலாளர் என்றும் ஒழுக்கமற்றவர் என்றும் குற்றம் சாட்டினர். இருப்பினும் மங்கோலிய, உருசிய காப்பகங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்ததில் இதற்கான சான்றேதும் கிட்டவில்லை.<ref>Batsaikhan, O. Bogdo Jebtsundamba Khutuktu, the last King of Mongolia. Ulaanbaatar: Admon Publ., 2008, {{ISBN|978-99929-0-464-0}}.</ref><ref name="Kuzmin, S.L 2009, pp. 59-64">Kuzmin, S.L. and Oyuunchimeg, J. The Great Khan of Mongolia, the 8th Bogd Gegeen. - Aziya i Afrika Segodnya (Moscow, Russian Acad. Sci. Publ.), 2009, no. 1, pp. 59-64.</ref>
 
துறவியாக, போகடிற்கு அதிகாரமேதும் இருக்கவில்லை; இருப்பினும் சில எதிரிகள் [[இறை நிந்தனை]]க்காக கொல்லப்பட்டனர். போலந்து பயணி பெர்டினண்டு அந்தோணி ஓசென்டொவ்சுக்கி "இளவரசர்களின் ஒவ்வொரு எண்ணமும், நகர்வும் அவருக்கெதிரான எந்தச் சதியும் அவருக்குத் தெரிந்திருந்தது; எதிராளி அன்புடன் [[உலான் பத்தூர்|ஊர்காவிற்கு]] அழைக்கப்பட்டு பின்னர் உயிருடன் அனுப்பப்படவில்லை." என பதிந்துள்ளார்.<ref>Ferdinand Ossedowski, ''Beasts, Men and Gods'' (New York, E.P. Dutton & Co., 1922), 293.</ref> இருப்பினும் ஓசென்டொவ்சுக்கிக்கு போகடு கெகெனுடன் இருந்த அணுக்கம் குறித்து அரவது நூல்களிலிருந்தும் கையெழுத்துப் பிரதிகளிலிருந்தும் உறுதி செய்யப்படவில்லை.<ref>Kuzmin, S.L., Rejt, L.J. Notes by F.A. Ossendowski as a source on the history of Mongolia. – Oriens (Moscow, Russian Acad. Sci. Publ.), 2008, no. 5, pp. 97-110.</ref>
வரிசை 46:
நவம்பர் 26, 1924இல் போகடின் மறைவிற்குப் பிறகு அரசு அவரது அதிகாரத்தை மேற்கொண்டது; மங்கோலிய மக்கள் குடியரசு உருவானது.<ref name="BlausteinSigler1977">{{cite book|author1=A. P. Samest Blaustein|author2=Jay Adrian Sigler|author3=Benjamin R. Beede|title=Independence documents of the world. 2|url=https://books.google.com/books?id=3FzT7IFsSKoC&pg=PA482&dq=bogda+khan&hl=en&sa=X&ved=0CD4Q6AEwBmoVChMIsb6ako2PyQIVi7YeCh2g0Q_E#v=onepage&q=bogda%20khan&f=false|year=1977|publisher=Brill Archive|isbn=0-379-00795-9|pages=482–}}</ref>
==மறு அவதாரம்==
சோவியத் சார்பு பொதுவியலாளர்கள் பெரும்பான்மையான மக்கள் குடியரசில் அவரது அவதாரமாக வேறொருவர் கண்டறியப்படுவது தடுக்கப்பட்டது. இருப்பினும், அதே ஆண்டு வடக்கு மங்கோலியாவில் ஜெப்ட்சிந்தம்பா குடுக்டு மீளவும் அவதரித்திருப்பதாக வதந்திகள் கிளம்பின.<ref>''Bawden C.R.'' The Modern History of Mongolia, 1968, Praeger publishers, New York, pp. 261-263</ref> ஆனால் எந்தவொரு மரபுசார் தேடலும் நடத்தப்படவில்லை. மீண்டும் 1925இல் மற்றொரு வதந்தி பரவியது. நவம்பர் 1926இல் இத்தகையத் தேடல்களை தடை செய்து மங்கோலிய மக்கள் குடியரசின் நாடாளுமன்றம் சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது.<ref> name="Kuzmin, S.L. and Oyuunchimeg, J. The Great Khan of Mongolia, the 8th Bogd Gegeen. - Aziya i Afrika Segodnya (Moscow, Russian Acad. Sci. Publ.), 2009, no. 1, pp. 59-64.<"/ref> இறுதியான தடை ஐந்தாவது நாடாளுமன்றத்தால் 1928இல் நிறைவேற்றப்பட்டது.<ref>Purevjav, S. and Dashjamts, D. BNMAU-d Sum, Khiid, Lam Naryn Asuudlyg Shiidverlesen Ni. Ulaanbaatar: Ulsyn Khevleliin Khereg Erkhlekh Khoroo Publ.</ref>
 
இலுப்பினும், அடுத்த போகடு கெகெனாக திபெத்தின் லாசாவில் 1932இல் பிறந்த சிறுவன் கண்டறியப்பட்டான். இது சோவியத் ஒன்றியத்தின் கலைக்கப்படும் வரையும் 1990இல் மங்கோலியாவில் ஏற்பட்ட சனநாயக புரட்சி வரையும் வெளியுலகிற்கு அறிவிக்கப்படவில்லை. 1991இல் 14வது [[தலாய் லாமா]] [[டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)|டென்சின் கியாட்சோ]] [[தரம்சாலா]]வில் 9ஆவது ஜெப்ட்சிந்தம்பா குடுக்டுவை பதவியில் அமர்த்தினார்; இவர் 1999இல் [[உலான் பத்தூர்|உலான் பத்தூரில்]] அரியணை ஏறினார்.
"https://ta.wikipedia.org/wiki/போகடு_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது