இமாம் நஸாயீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 19:
}}
 
'''இமாம் நஸாயீ''' (Al-Nasā'ī {{lang-ar| النسائي}}) பாரசீக இஸ்லாமிய அறிஞர், குறிப்பாக முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) ஆவார்.<ref name="Ludwig 2009">[[Ludwig W. Adamec]] (2009), ''Historical Dictionary of Islam'', p.138. Scarecrow Press. {{ISBN|0810861615}}.</ref>. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான [[ஸிஹாஹ் ஸித்தா]]வில் இவர் தொகுத்த [[அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா]] ஹதீஸ் நூல் மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது. <ref>[http://www.abc.se/~m9783/n/vih_e.html Various Issues About Hadiths<!-- Bot generated title -->]</ref>.<ref>[[Jonathan A.C. Brown]] (2007), ''The Canonization of al-Bukhārī and Muslim: The Formation and Function of the Sunnī Ḥadīth Canon'', p.10. [[Brill Publishers]]. {{ISBN|978-9004158399}}. Quote: [https://books.google.co.uk/books?id=nyMKDEAb4GsC&lpg=PP1&pg=PA9#v=onepage&q&f=false "We can discern three strata of the Sunni hadith canon. The perennial core has been the Sahihayn. Beyond these two foundational classics, some fourth/tenth-century scholars refer to a four-book selection that adds the two Sunans of Abu Dawud (d. 275/889) and al-Nasa'i (d. 303/915). The Five Book canon, which is first noted in the sixth/twelfth century, incorporates the Jami' of al-Tirmidhi (d. 279/892). Finally the Six Book canon, which hails from the same period, adds either the Sunan of Ibn Majah (d. 273/887), the Sunan of al-Daraqutni (d. 385/995) or the Muwatta' of Malik b. Anas (d. 179/796). Later hadith compendia often included other collections as well.' None of these books, however, has enjoyed the esteem of al-Bukhari's and Muslim's works."]</ref>
==பிறப்பு==
நஸா என்ற ஊரில் [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] 214 ( [[கி.பி.]] 829 ) வருடத்தில் பிறந்தார். நஸா என்ற நகரில் பிறந்தமையால்
வரிசை 40:
 
==இறப்பு==
இமாம் நஸாயீ 73 ஆம் வயதில் [[பாலத்தீன நாடு|பாலத்தீனத்தில்]] 13 ம் தேதி [[சஃபர்]] மாதம் [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] 303 ( [[கி.பி.]] 915) இல் இறந்தார்.தாரகுத்னீ போன்ற சில அறிஞர்கள் [[மக்கா]]வில் இறந்ததாகக் கூறுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இசுலாமிய அறிஞர்கள்]]
[[பகுப்பு:ஹதீஸ் கலை அறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இமாம்_நஸாயீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது