முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்''' ("Muslim ibn al-Hajjaj" {{lang-ar|مسلم بن الحجاج}}) பொதுவாக 'இமாம் முஸ்லீம்' என அழைக்கப்படுகிறார். இவர் ஒரு இரானிய பாரசீக இஸ்லாமிய அறிஞர் ஆவார். இவர் குறிப்பாக ஒரு முஹதீத் (ஹதீஸ் கலை அறிஞர்) என்று அழைக்கப்படுகிறார். <ref>{{cite book|last=Abdul Mawjood|first=Salahuddin `Ali|others=translated by Abu Bakr Ibn Nasir|title=The Biography of Imam Muslim bin al-Hajjaj|year=2007|publisher=Darussalam|location=Riyadh|isbn=9960988198}}</ref> ஹதீஸ்களின் ஆறு முக்கிய தொகுப்புகளான [[ஸிஹாஹ் ஸித்தா]]வில் இவர் தொகுத்த [[ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)|ஸஹீஹ் முஸ்லிம்]] 'இரண்டாவது மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாகக்' கருதப்படுகிறது. <ref>[http://www.abc.se/~m9783/n/vih_e.html Various Issues About Hadiths<!-- Bot generated title -->]</ref>
 
==பிறப்பு==
வரி 16 ⟶ 15:
 
==ஹதீஸ் தொகுப்பு==
ஹதீஸ்களைச் சேகரிக்க முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் தற்போதைய [[ஈராக்]], [[சிரியா]] மற்றும் [[எகிப்து]] உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பல பகுதிகளுக்கு பல முறை பயணம் செய்தார். அவர் தனது சேகரிப்பில் மொத்தமிருந்த 3,00,000 ஹதீஸ்களில் 'ஸஹீஹ் முஸ்லீம்' நூலில் சேர்ப்பதற்காக, கடுமையான வரையறை அளவுகோல்களின் அடிப்படையில் ஆய்ந்து பிரித்து தேர்வு செய்து தனது சேகரிப்பில் சுமார் 4,000 ஹதீஸ்களை மட்டுமே சேர்த்தார். <ref>{{cite book |title= Sahih Muslim 1/4 English Arabic (Hadith Collections) " Imam Muslim Bin Hajaj Bin Naysaburi"|publisher= Dar Al kotob & Jarir Bookstore|date=2005|isbn=9782745144249 }}</ref>.
இந்த ஹதீஸ் தொகுப்பு பணியில் அவருடைய மாணவர்களான இமாம் திர்மிதி, இபின் அபி ஹத்தீம் அல்-ராஸி மற்றும் இப்னு குஜைமா ஆகியோரும் ஈடுபட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/முஸ்லிம்_இப்னு_ஹஜ்ஜாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது