வாசு விக்ரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 13:
| website =
}}
'''வாசு விக்ரம்''' என்பவர் [[இந்தியா]] திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். <ref>http://www.nettv4u.com/celebrity/tamil/tv-actor/vasu-vikram</ref>
 
இவர் [[எம். ஆர். ராதா]]வின் பேரனும், [[எம். ஆர். ஆர். வாசு]]வின் மகனும் ஆவார். 1998 இல் பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நாயகனாக, எதிர் நாயகனாகவும் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/வாசு_விக்ரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது