ம. சு. விசுவநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 28:
 
==இசை பயணம்==
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்.<ref>[http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D!+-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE&artid=110434&SectionID=128&MainSectionID=128&SectionName=News&SEO= சுப்பராமனின் பணியை முடித்துக்கொடுத்தல்]</ref> தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் '''பணம்''' என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். <ref>http://www.tamiloviam.com/site/?p=2086</ref> [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் [[சத்யராஜ்]] நடித்த [[எங்கிருந்தோ வந்தான் (1995 திரைப்படம்)|எங்கிருந்தோ வந்தான்]] என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, [[மெல்லத் திறந்தது கதவு]], [[செந்தமிழ்ப் பாட்டு]], [[செந்தமிழ்ச்செல்வன் (திரைப்படம்)|செந்தமிழ்ச்செல்வன்]] என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். <ref>http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1716</ref> 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]] மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] விசுவநாதன்-இராமமூர்த்திக்கு '''மெல்லிசை மன்னர்கள்''' என்று பட்டம் வழங்கப்பட்டது.
 
==நடிகராக விஸ்வநாதன்==
வரிசை 145:
 
==மறைவு==
எம். எஸ். விஸ்வநாதன் 14 சூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.<ref> {{cite web|url=http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article7420166.ece/amp/|title=மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு}} </ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ம._சு._விசுவநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது