"டி. எல். மகராஜன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
'''டி. எல். மகராஜன்''' (பிறப்பு: 9 மார்ச் 1954) தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
== இசைப் பணி ==
திரைப்படங்களில் குறைந்த அளவில் பாடியுள்ள மகராஜன், நிறைய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பக்திப் பாடல்கள் தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பாடலிசைப் போட்டிகள் பலவற்றில் நீதியரசராக செயலாற்றி வருகிறார்.
 
== உசாத்துணை ==
* [http://www.veethi.com/india-people/t._l._maharajan-profile-8433-24.htm வாழ்க்கைக் குறிப்பு]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்‎]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
{{குறுங்கட்டுரை}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2717186" இருந்து மீள்விக்கப்பட்டது