திருச்சி லோகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
==குறிப்பிட தகுந்த இரண்டு நிகழ்வுகள்==
* நகைச்சுவை நடிகர் [[தங்கவேலு]] வீட்டு நவராத்திரி கொலுவில் [[மதுரை சோமு]] பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்.
*சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த [[தூக்குத் தூக்கி (1954 திரைப்படம்)|தூக்குத் தூக்கி]] திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல [[மதுரை]]யிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர் [[டி. எம். செளந்தரராஜன்]].
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருச்சி_லோகநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது