முகமது ரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''முகமது ரஃபி''' (''Mohammed Rafi'', [[டிசம்பர் 24]], [[1924]] - [[ஜூலை 31]], [[1980]]) [[இந்தியா]]வின் [[பாலிவுட்]]டில் மிகவும் புகழ் பெற்ற [[இந்தி]]/[[உருது]] பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இன்றளவும் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலும்]] இந்தியர்கள் வாழும் [[ஐக்கிய இராச்சியம்]], [[கென்யா]] போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றவர். இவர் [[இந்தி]] மொழிப்பாடகராக அறியப்பட்ட போதிலும் வேறு இந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். [[கொங்கணி]], [[போச்புரி]], [[அசாமிய மொழி]], [[ஒடியா மொழி]], [[பஞ்சாபி]], [[மராத்தி]], [[சிந்தி]], [[கன்னடம்]], [[குஜராத்தி]], [[ தெலுங்கு]], [[மாகாகி]], [[மைதிலி மொழி]] மற்றும் [[உருது]] மொழிகளில் பாடியுள்ளார். [[ஆங்கிலம்]], [[பார்சி]], [[அரபி]], [[சிங்களம்]], [[டச்சு]] மற்றும் [[கிரியோல் மொழி]] ஆகியவற்றிலும் பாடியுள்ளார்.<ref>{{cite web |url=http://english.manoramaonline.com/entertainment/music/mohammed-rafi-death-anniversary-special-things-you-should-know.html|title=35 Things About Rafi |publisher=Onmanorama |accessdate=22 December 2015}}</ref><ref>{{cite web |url=http://tns.thenews.com.pk/rafi-versatile/#.V807uPl97IU|title=Rafi the versatile|publisher=The News |accessdate=12 December 2014}}</ref>
இவர் நடிகர்களின் குரலை ஒத்த குரலில் பாடுவதாலும், திரைப்படத்தில் நடிகர்களின் உதட்டசைவை ஒத்தபடி பாடுவதால் பிரபலமடைந்தார்.<ref name="EBIndia">{{cite book| title=Students' Britannica India, Volumes 1–5| publisher=Encyclopædia Britannica (India)| page=238| url=https://books.google.com/books
id=ISFBJarYX7YC&pg=PA236&lpg=PA236&dq=mohammed+rafi,+britannica+encyclopedia&source=bl&ots=1xRIrHUvoy&sig=Gm0XmcBFYPeNwB1ReXRy_W6VmPc&hl=en&ei=2KN1TqHmA5S0hAeDwsCbDA&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CGcQ6AEwCQ#v=onepage&q=rafi&f=false| isbn=0-85229-760-2| accessdate=18 September 2011}}</ref> 1967 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதினை இந்திய மத்திய அரசு இவருக்கு வழங்கியது.<ref>{{cite web
|url=http://india.gov.in/myindia/padmashri_awards_list1.php?start=2050|title=Padma Shri Awardees |publisher=india.gov.in |accessdate=22 December 2010}}</ref>
 
==இளமைக்காலம்==
வரிசை 21:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முகமது_ரபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது