சந்தியா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
| imagesize =
| caption =
| birthdate = {{birth date and age|1988|09|27}}<ref name=dob>{{cite news|last=Raghavan|first=Nikhil|title=Merry days are here|url=http://www.hindu.com/cp/2009/12/25/stories/2009122550090300.htm|accessdate=21 December 2011|newspaper=[[தி இந்து]]|date=25 December 2009|location=Chennai, India}}</ref>
 
| location = {{flagicon|இந்தியா}} [[கேரளம்]],
வரிசை 18:
==பிறப்பும் வளர்ப்பும் ==
 
'''சந்தியா''' எனப்படும் இந்த நடிகையின் இயற்பெயர் ''ரேவதி'' என்பதாகும். இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.{{cn}} இவர் 2004 இல் வெளியான [[ காதல் ]] திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றது. இவர் தற்போது வரை [[ காதல்]] சந்தியா என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய தகப்பனார் அஜித் [[ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி]]யில் வேலை பார்த்தவர் மற்றும் தாயார் அழகுக்கலை நிபுணர் ஆவார். இவருடைய தாய்மொழி [[மலையாளம்]] ஆகும். இவர் [[சென்னை]]யில் வித்யோதய்யா பிரைமரி பெண்கள் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்போது [[ காதல்]] திரைப்பட கதாநாயகியாக நடித்ததால், பின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.{{cn}}
 
== திரைப்படவாழ்க்கையும் ,சொந்த வாழ்க்கையும் ==
 
காதல் திரைப்படத்தில் நடிக்க முதலில் தேர்வானவர் [[ கோபிகா]] ஆவார். இப்படம் குறுகிய கால படம் என்பதால் புதுமுக நடிகையான [[சந்தியா]] அறிமுகம் ஆகி இப்படத்தில் நடித்தார். அதற்கு அடுத்த [[டிஷ்யூம்]] படத்தில் [[ஜீவா]]வுடன் இணைந்து நடித்தார். 2017 வரை நாற்பதுக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [[சென்னை]]யை சேர்ந்த கம்பியூட்டர் துறையில் வேலை பார்க்கும் சந்திரசேகரன் என்பவரை மணந்தார். இவர்களது திருமணமானது குருவாயூர் கோவிலில் டிசம்பர் 6, 2015 இல் நடைபெற்றது. அப்போது [[சென்னை]]யில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு
அளித்தார்கள்.
 
வரிசை 44:
==வெளியிணைப்புகள்==
*{{IMDb name|id=1886166|name=Sandhya}}
 
 
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சந்தியா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது