சிம்ரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 13:
}}
 
'''சிம்ரன்''' ({{lang-en|Simran}}, பிறப்பு:[[ஏப்ரல் 4]], 1976)<ref>http://m.dinamalar.com/cinema_detail.php?id=6956</ref><ref>http://celebswikis.com/simran/</ref> <ref>https://celebsprofiles.com/</ref> இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
 
சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் ''சூப்பர் ஹிட் முகாபுலா'' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் [[இந்தி]] திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் ''சனம் ஹர்ஜாய்'' தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான ''தேரே மேரே சப்னே'' இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் [[மலையாளம்|மலையாளத்தில்]] மம்முட்டியுடன் ''இந்திரபிரஸ்தம்'', [[கன்னடம்|கன்னடத்தில்]] சிவராஜ்குமாருடன் ''சிம்ஹடா மாரி'' படத்திலும் ''அப்பாய் காரி பெல்லி'' என்ற [[தெலுங்கு]]ப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ''[[ஒன்ஸ்மோர்]]'' திரைப்படத்தின் மூலம் [[தமிழ்த் திரைப்படத்துறை]]க்கு அறிமுகமானார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25399448.ece | title=மின்னல் ஒரு கோடி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 நவம்பர் 2 | accessdate=3 நவம்பர் 2018 | author=ச.கோபாலகிருஷ்ணன்}}</ref>
வரிசை 26:
# ''[[நட்புக்காக]]'' (1998),
# ''[[துள்ளாத மனமும் துள்ளும்]]'' (1998),
#''[[கண்ணெதிரே தோன்றினாள்]]'' (1998),
#''[[வாலி]]'' (1999),
#''[[ஜோடி]]'' (1999),
"https://ta.wikipedia.org/wiki/சிம்ரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது