28,912
தொகுப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி (பராமரிப்பு using AWB) |
||
}}
'''மனோரமா''' (26 மே 1937 - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார்.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர [[ஜெயலலிதா]] மற்றும் [[ம. கோ. இராமச்சந்திரன்]] இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் [[என். டி. ராமராவ்]] தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
*தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
*தமிழ்நாடு அரசின் [[கலைமாமணி விருது]]
*வாழ்நாள் சாதனையாளர் விருது - 2015 [[புதிய தலைமுறை (தொலைக்காட்சி)]] சக்தி விருதுகள் <ref>[https://www.youtube.com/watch?v=W7QByW8gxyA&feature=youtu.be&t=2341 Puthiya Thalaimurai 'Sakthi Awards'-2015]</ref>
==சொந்த வாழ்க்கை==
== மறைவு==
மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
==திரைத்துறைப் பங்களிப்புகள்==
|
தொகுப்புகள்