ஜெனிலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...
சி பராமரிப்பு using AWB
வரிசை 18:
| tonyawards =
}}
'''ஜெனிலியா''' (ஹரிணி) (பிறப்பு: [[ஆகஸ்ட் 5]], [[1987]], [[இந்தியா]]) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[இந்தி]], [[கன்னடம்|கன்னட]] மொழித் [[திரைப்படம்|திரைப்படங்களில்]] நடித்து உள்ளார். இயக்குனர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] தனது [[பாய்ஸ்]] திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் [[விஜய்]], [[பரத்]], [[ஜெயம் ரவி]] ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். [[சந்தோஷ் சுப்பிரமணியம்]] படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.
 
==விருதுகள்==
வரிசை 104:
==மறுபிரவேசம்==
[[File:Genelia D'Souza and Ritesh Deshmukh.jpg|150px|right|thumb|தன் கணவருடன் இருக்கும் படம்]]
தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். <ref>http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12392&id1=3#sthash.T5rmFS6e.dpuf தினகரன் பார்த்தநாள் 05.02.2014</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெனிலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது