இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 74:
=== பாசுகலின் பந்தயம் - விவாதம் ===
{{முதன்மை|பாசுகலின் பந்தயம்}}
பாசுகலின் பந்தயம் ([[:en:Pascal's Wager|Pascal's Wager]]) என்ற இறை ஏற்பு வாதம் பின்வருமாறு. இறைவன் இருக்கென்று நிறுவ முடியாவிட்டாலும், இறைவன் இருக்கென்று கருதி செயற்படுவதால் மனிதன் இழப்பது ஏதும் இல்லை, ஆனால் அது உண்மையானல் அவன் எல்லாவற்றையும் பெறுவான் என்கிறது. இதற்கு பல்வேறு விவாதங்கள் உண்டு. எந்த இறைவனை வழிபடுவது? இறைவன் நம்பிக்கையானவரை மட்டும் ஏன் காப்பாற்றுவான் என்று எதிர்பாக்க வேண்டும்? இறைவனை நம்பி சமயத்தில்சமயங்களை ஈடுபடுவதால்பின்பற்றுவதால் வன்முறை உருவாறதே. உருவாகிறதே? வளங்கள் வீணடிக்கப்படுகின்றனவே. எனவே அவை இழப்பல்லவா. ? இந்த வாதம் இறைவனை நம்புவது ஏன் நல்லது என்று சுட்ட முயல்கிறதே தவிர, இறை உள்ளது என்று நிறுவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== விமர்சனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது