காரன்வாலிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 8:
| caption =1795ல் காரன்வாலிசின் ஓவியம்
| order =
| office = [[இந்தியத் தலைமை ஆளுநர்]], [[வில்லியம் கோட்டை, இந்தியா| வில்லியம் கோட்டை]], [[வங்காள மாகாணம்]]
| term_start1 = 12 செப்டம்பர் 1786
| term_end1 = 28 அக்டோபர் 1793
வரிசை 24:
| birth_place = மேபேர், [[லண்டன்]], [[இங்கிலாந்து]]
| death_date = {{Death date and age|1805|10|05|1738|12|31|df=yes}}
| death_place = [[காசீப்பூர் மாவட்டம் |காஜிப்பூர்]]<br/>[[காசி நாடு]]
| restingplace =
| restingplacecoordinates =
வரிசை 52:
}}
 
'''சார்லஸ் காரன்வாலிஸ்''' (Charles Cornwallis, 1st Marquess Cornwallis), பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பெனி]]யின் [[வங்காள மாகாணம்|வங்காள மாகாணத்தின்]] [[இந்தியத் தலைமை ஆளுநர்|தலைமை ஆளுநராக]] 1786 முதல் 1793 முடிய பணிபுரிந்தவர். <ref>[https://www.britannica.com/biography/Charles-Cornwallis-1st-Marquess-and-2nd-Earl-Cornwallis Charles Cornwallis, 1st Marquess and 2nd Earl Cornwallis]</ref> <ref>[http://www.historyisfun.org/sites/yorktown-chronicles/history/cornwallis.htm BIOGRAPHY OF CHARLES CORNWALLIS]</ref> மேலும் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] சார்பாக, [[ஏழாண்டுப் போர்]], [[அமெரிக்கப் புரட்சிப் போர்]] மற்றும் [[மூன்றாவது ஆங்கில மைசூர் போர்]]களில் கலந்து கொண்டு போரிட்டவர்.
 
[[பிரித்தானிய இந்தியா]]வில் நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஜார்ஜ் பார்லே எனும் சக அதிகாரியின் துணையுடன் சட்டத்தொகுப்பை உருவாக்கினார். சர் வில்லியம் ஜோன்ஸ் என்பரின் உதவியுடன் நீதித் துறையை சீரமைத்தார். குற்றவியல் வழக்குகளில் [[மனுதரும சாத்திரம்|இந்துச் சட்டங்கள்]] கடைபிடிக்கப்பட்டது.
 
மாவட்ட அளவில் இருந்த இந்திய நீதிபதிகள் மாவட்ட முன்சிப் என அழைக்கபப்ட்டனர். சதர், திவானி, அதாலத், எனும் உரிமையியல் மற்றும் ''சதர் நிசாமத் அதாலத்'' எனும் குற்றவியல் உயர்நீதிமன்றம் [[கல்கத்தா]]வில் அமைக்கப்பட்டது. ஆட்சிப் பணி நியமனங்களில் தகுதி மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
 
காரன்வாலிஸ் 1789ல் கிழக்கிந்தியப் படைகளுடன் [[மராத்தியப் பேரரசு|மராத்தியர்]] மற்றும் [[ஐதராபாத் இராச்சியம்|ஐதராபாத்]] படைகளுடன் இணைந்து, [[மைசூர் அரசு|மைசூரின்]] [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானைக்கு]] எதிராக கூட்டமைப்பு உருவாக்கினார். [[மூன்றாவது ஆங்கில மைசூர் போர் |மூன்றாம் மைசூர் போரில்]], தோல்வியடைந்த திப்புவிடமிருந்து, [[பெங்களூர்]], [[திண்டுக்கல்]] மற்றும் [[மலபார்]] பகுதிகளையும், போர் ஈட்டுத் தொகையும் பெற்றார்.
 
==இதனையும் காண்க==
வரிசை 71:
 
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்]]
[[பகுப்பு: 1738 பிறப்புகள்]]
[[பகுப்பு: 1805 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:இந்திய வைசிராய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காரன்வாலிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது