மு. பக்தவத்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
13 பிப்ரவா 1987
சி பராமரிப்பு using AWB
வரிசை 11:
| death_date = {{death date and age|df=yes|1987|2|13|1897|10|09}}
| death_place =சென்னை
| party =[[இந்திய தேசிய காங்கிரஸ் ]]
| children = [[சரோஜினி வரதப்பன்]]
}}
 
===== '''எம். பக்தவத்சலம்''' (9 அக்டோபர் 1897 –13 பிப்ரவரி 1987) [[சென்னை மாநிலம்|தமிழ் நாட்டின்]] முன்னாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சரும்]] [[இந்தியா|இந்திய]] நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.<ref> http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6483938.ece/amp/</ref> விடுதலைப் போராட்டக் காலங்களில் [[அமராவதி சிறை]]யில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். [[இந்து சமய அறநிலையத் துறை|இந்து சமய அறநிலையத்துறையின்]] திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/79981-omandurar-to-ops-history-behind-chief-ministers-of-tamil-nadu.html|title=காங்கிரசு கட்சியின் முன்னால் தமிழக முதல்வர் பக்தவச்சலம்}} </ref> =====
1960ஆம் ஆண்டு [[ரஷ்யா|சோவியத் நாட்டின்]] அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர்.
 
வரிசை 28:
</gallery>
 
==மேற்கோள்கள்==
[[Category:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்]]
[[Category:தமிழக அரசியல்வாதிகள்]]
 
[[Categoryபகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்]]
[[Categoryபகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1897 பிறப்புகள்]]
[[பகுப்பு:1987 இறப்புகள்]]
வரி 36 ⟶ 37:
[[பகுப்பு:தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._பக்தவத்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது