ம. பொ. சிவஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 9:
| residence =
| othername =
| occupation = [[பத்திரிகையாளர்]], [[எழுத்தாளர்]] [[ இந்திய விடுதலைப் போராட்ட வீரர்]] [[ தமிழ்நாடு விடுதலைப் போராட்ட வீரர்]]
| death_date = {{death date and age|1995|10|3|1906|6|26}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
வரிசை 21:
==தமிழரசுக் கழகம்==
[[File:Tamilarasukashagam.jpg|thumb|250px|தமிழரசுக் கழக மாநாடு]]
1945 ஆம் ஆண்டு ம.பொ.சி தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார். ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் 1946 ஆம் ஆண்டில் நவம்பர் 21 ஆம் நாள் தமிழ் இளைஞர்கள் அடங்கிய கூட்டமொன்றில் [[தமிழரசுக் கழகம்]] என்ற இயக்கத்தைத் தொடங்கினார். அது பற்றி ம.பொ.சி. தனது தமிழ்முரசு இதழில்
 
நவம்பர் மாதம் 21ஆம்தேதி மாலை தமிழ்முரசு காரியாலயத்தில், தமிழரசுக் கோரிக்கையை ஆதரிப்போரின் கூட்டம் ஒன்று கூடியது. நகரின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 70 பேருக்கு மேல் வந்திருந்தனர். திரு. ம.பொ.சிவஞானம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தலைவர் முகவுரையில், தமிழகத்திற்கு வெளியே திருவிதாங்கூர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, இலங்கை முதலிய பிரதேசங்களில் தமிழர் படும் அல்லல்களையும், அவர்கள் விஷயத்தில் தமிழ் நாட்டவர் கொள்ளவேண்டிய அக்கறையையும் அவசியத்தையும் விவரித்துக்கூறினார்.
 
மேலும், பிரிட்டிஷ் மந்திரி சபையின் திட்டத்தின்படி தமிழ்நாடு ‘ஏ’ பிரிவில் சேர்க்கப்பட்டதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்துக்காட்டினார். நெடுநேர ஆலோசனைக்குப்பிறகு “தமிழரசுக்கழகம் “ என்ற பெயருடன் ஒரு கழகம் நிறுவப்பட்டது. “ <ref>நூல் : புதிய தமிழகம் படைத்த வரலாறு நூலாசிரியர்: சிலம்புச்செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், பக்கம் 60-61, வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், சென்னை</ref> என்று செய்திக்குறிப்பு வெளியிட்டார்.
 
[[ஆகஸ்ட் 8]], [[1954]] ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார்.
வரிசை 74:
 
====வ.உ.சி சிலைஅமைத்தல்====
1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். <ref>தினமணி கதிர்; 09.03.2014; பக்கம் 6,7; (கட்டுரைக்களஞ்சியம் நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்)</ref>
 
===வீரபாண்டிய கட்டபொம்மன்===
"https://ta.wikipedia.org/wiki/ம._பொ._சிவஞானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது