நெற்குன்றவாணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''நெற்குன்றவாணர்''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=250}}</ref> 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளல். [[களப்பாளர்]] மரபில் தோன்றிய சிற்றரசர். '''நெற்குன்றங்கிழார்''', '''களப்பாளராயர்''', '''களப்பாளராசர்''' <ref>திருப்புகலூர்க் கோயில் முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு</ref> என்னும் பெயர்களாலும் இவர் குறிப்பிடப்படுகிறார். [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதல் குலோத்துங்க சோழனுக்குத்]] திறை செலுத்திவந்தவர். [[திருப்புகலூர் அந்தாதி]] என்னும் நூலைப் பாடிய புலவர். இவரது வரலாற்றில் வரும் நிகழ்வுகளைத் [[தொண்டைமண்டல சதகம்]] குறிப்பிடுகிறது.
===== சோழனுக்குத் திறை =====
நாடு வறண்டுபோயிருந்த ஒரு சமயம் இவரால் திறை செலுத்த இயலவில்லை. சோழன் இவரைச் சிறையிலிருமாறு ஆணையிட்டான். காவலர் வந்தனர். புலவர் இறைவனை வணங்கிவிட்டு வருவதாகத் திருப்புகலூர் கோயிலுக்குள் சென்றார். அங்கிருந்த பிள்ளையாரை வழிபட்டு ஒரு பாடலைப் பாடினார். <ref>
<poem>உரைசெய் மறைக்கும் தலை தெரியா ஒரு கொபை என்றே
பரசுபவர்க்குப் பெருநிதி ஊக்கும் பழனமெல்லாம்
வரிசை 10:
புலவர் புராணம் பாடிய [[தண்டபாணி தேசிகர்]] இந்த நெற்குன்றவாணரின் புராணத்தை 30 பாடல்களில் பாடிழிருக்கிறார். இவர் குறிப்பிடும் ஒரு செய்தி. வாணர்மீது பொறாமை கொண்ட அம்பிகாளி என்னும் கயவன் ஒருவன் "ஒரு நாளேனும் உன்னை என் அடிமை ஆக்குகிறேன்" என்றானாம். ஒருநாள் ஒரு புலவர் வாணரிடம் வந்து வாணரைப் போற்றிப் பாடானாராம். புலவருக்குத் தர வாணரிடம் பொருள் இல்லை. வாணர் தன்னை அம்பிகாளியிடம் விற்றுப் புலவர்க்குப் பரிசில் வழங்கினார். பின் வாணர் மனைவி வாணருக்கு உணவிட்டபோது அவர் உணவு கொள்ள மறுத்து, "அம்பிகாளிக்கு இன்று நான் விலை ஆனேன்" என்றாராம். பின் இருவரும் தொண்டை நாட்டை விட்டு அகன்று சோழநாடு சென்று அங்குள்ள திருப்புகலூர் இறைவன்மீது அந்தாதி பாடினாராம். இதனை அறிந்த சோழன் நெற்குன்றவாணரைத் தன் அவைக்களப் புலவராக வைத்துக்கொண்டானாம்.
===== ஒட்டக்கூத்தரைத் திருத்தியது =====
புலமை இல்லாத இளம்புலவர்களின் காதை ஒட்டக்கூத்தர் அறுத்த கதை உண்டு. நெற்குன்றவாணர் ஒரு பாடல் பாடி ஒட்டக்கூத்தரைத் திருத்தியிருக்கிறார். <ref>
<poem>நெற்குன்றவாணர் பாடல்
கோக் கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர், கோ கனகப்
"https://ta.wikipedia.org/wiki/நெற்குன்றவாணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது