இளம்பெருமான் அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:புலவர்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:தமிழ்...
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''இளம்பெருமானடிகள்''' [[சிவபெருமான் திருமும்மணிக்கோவை]] என்னும் நூலின் ஆசிரியர்.
 
இவரது [[ஆசிரியப்பா]]க்கள் சங்கப்பாடல் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளன.
 
[[வெண்பா]]ச் செய்தி அகத்திணையின் வரும் கைக்கிளைப் பாடல்களாக உள்ளது. <br />
[[கட்டளைக்கலித்துறை]]ப் பாடல்களும் இவ்வாறே அமைந்துள்ளன. <br />
இவற்றில் சங்க காலத் தமிழ்ச்சொற்கள் பெரிதும் பேணப்பட்டுள்ளன. <br />
எனினும் [[மும்மணிக்கோவை]] என்னும் சிற்றிலக்கியப் பாங்கு [[தேவாரம்|தேவாரக்]] காலத்துக்குப் பிந்தியது.
 
எனவே இவரது காலத்தை கி. பி. எட்டாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கணிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/இளம்பெருமான்_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது