சித்த மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 2405:204:D10B:561C:0:0:1161:D0B0 (talk) to last revision by BalajijagadeshBot. (TW)
சிNo edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
[[படிமம்:வைத்திய பாரம்பாியம்.jpg|thumb|வைத்திய பாரம்பாிய மரபு]]
'''சித்த மருத்துவம்''' என்பது தமிழ் மருத்துவ முறையாகும். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]]ப் பண்டைச் [[சித்தர்]]கள் இதனைத் [[தமிழ் மொழி]]யில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.{{fact}} சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. தற்போது மலேசியாவிலும் சித்தர் அமரானந்த ஹம்சா அவர்களால் பண்டைய வைத்திய மரபுகள் பின்பற்றப்பட்டு வருகின்றது.
 
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சித்த_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது