"மாறன் பொறையனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
(சிறு தொகுப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
[['''மாறன் பொறையனார்]]''' [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான [[ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பதை]] எழுதியவர். மாறன் என்பதை இவருடைய தந்தையின் பெயரெனக் கருதிடில் பொறையனார் என்பதை இவர் இயற்பெயர் எனலாம். இவர் இயற்றிய வேறு நூல்கள் ஏதும் கிடைத்திலது.
 
மாறன் என்பது [[பாண்டியர்]] பெயரையும் பொறையன் என்பது [[இடையர்|இடையரையும்]]<ref>பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோர் இடையர் - [[பொதிகை நிகண்டு]], மக்கட் பெயர்த் தொகுதி 85.</ref>, [[சேரர்]] குடிப் பெயரையும் குறிக்கிறது. பொறையன் என்பதற்குப் பொறுமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
 
தனது நூலின் முதற் பாடலிலேயே [[திருமால்]], [[முருகன்]],[[சிவன்]] என்னும் மூன்று கடவுளரின் பெயர்களும் இடம்பெறும் படி பாடியிருப்பமையின் இவர் [[சமணர்|சமணரோ]] [[பௌத்தர்|பௌத்தரோ]] அல்லர் என்பது புலனாகிறது. <ref>[http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04113l3.htm தமிழ் இணையக்கல்விக் கழகப் பாடப்பகுதி]</ref>
 
== மேற்கோள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2717852" இருந்து மீள்விக்கப்பட்டது