திருப்பாணாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 8:
}}
 
'''திருப்பாணாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். [[சோழர்|சோழ]] நாட்டின் [[உறையூர்|உறையூரில்]] கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற [[இராமானுசர் | இராமானுசரின்]] கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வர் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 16:
==அமலனாதிபிரான்==
 
திருவரங்கத் திருவான அரங்கன் முன் சென்று அவன் வடிவழகில் மயங்கி திருமுடி முதல் திருவடி வரை பாடியவர் "என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடிய படி தன் பூத உடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக்கலந்தார். இவர் பாடிய பத்துப்பாடல்கள் "அமலனாதிபிரான்" எனும் தலைப்போடு [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம் | நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில்]] சேர்க்கப்பட்டுள்ளது.
 
இவர் அரங்கன் மீது பாடிய பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், [[மார்பு]], [[கழுத்து]], [[வாய்]], [[கண்]]கள், [[உடல்]], [[தலை]] ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது.
வரிசை 23:
 
* பாணர்
 
* முனிவாகனர்
 
* யோகிவாகனர்
 
* கவீசுவரர்
 
 
 
==ஒரு துளி==
வரி 47 ⟶ 42:
==ஆதாரம்==
<references/>
 
 
 
{{நாலாயிர திவ்வியப் பிரபந்தம்}}
 
 
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
 
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
[[பகுப்பு:பக்தி இயக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாணாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது