பூதத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 11:
 
[[படிமம்:Thalasayana Perumal.jpg|thumb|300px|பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்துக்கு அண்மையில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில். இது குறித்து அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டிருப்பதைக் காண்க.]]
'''பூதத்தாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். [[மாமல்லபுரம்|மாமல்லபுரத்தில்]] பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில்]] உள்ள [[இரண்டாம் திருவந்தாதி]]யைப் பாடியுள்ளார். இது நூறு [[வெண்பா]]க்களால் ஆனது.
 
==அவதாரத்தலம்==
வரிசை 19:
==கௌமோதகி அம்சம்==
 
திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என [[வைணவம்]] நம்புகின்றது. [[திருமால்|திருமாலின்]] மீது இவர் கொண்ட [[பக்தி]]யைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.
 
==முதலாழ்வார்கள்==
 
இவர் [[பொய்கையாழ்வார்]], [[பேயாழ்வார்]] எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
 
 
===கால நிர்ணயம்<ref>நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997</ref>===
வரி 65 ⟶ 64:
 
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
 
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
[[பகுப்பு:பக்தி இயக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/பூதத்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது