பேயாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 9:
}}
 
'''பேயாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். [[திருமயிலை]]என வழங்கிய [[மயிலாப்பூர்|மயிலாப்பூரைச்]] சேர்ந்தவர். [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம் | நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள்]] எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு [[வெண்பா]]க்களைக் கொண்டது.
 
==நந்தக அம்சம்==
வரிசை 18:
 
இவர் [[பொய்கையாழ்வார்]], [[பூதத்தாழ்வார்]] எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
 
 
===கால நிர்ணயம்<ref>நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997</ref>===
வரி 42 ⟶ 41:
நூற்றாண்டின் தொடக்கம் வரை
|}
 
 
==இறைவனின் நாடகம்==
வரி 69 ⟶ 67:
 
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
 
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
[[பகுப்பு:பக்தி இயக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/பேயாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது