"மதுரகவி ஆழ்வார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
'''மதுரகவி ஆழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டில் திருக்குருகூர் என்னும் [[ஆழ்வார்திருநகரி]]க் கருகிலுள்ள [[திருக்கோளூர்|திருக்கோளூரில்]] ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். [[நம்மாழ்வார்]] பிறந்த கி.பி 798க்குச் சற்று முன் பிறந்தவர். [[நம்மாழ்வார்]]க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான [[நம்மாழ்வார் | நம்மாழ்வாரையே]] சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
 
==பெயர்க்காரணம்==
இந்த வினா, விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. 'சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்?' என்பது கேள்வி. 'தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்' என்பதே விடை.
 
மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.
 
==திருமந்திரம்==
==கண்ணி நுண் சிறுத்தாம்பு==
 
[[நாலாயிரத்திவ்ய பிரபந்தம் | நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள்]] மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்தது '''கண்ணி நுண் சிறுத்தாம்பு''' என்ற ஒரே பதிகம் தான். அதனிலுள்ள பதினொன்று பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அதனில் இரண்டாவது பாடல்:
 
::நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
==வெளியிணைப்பு==
*[http://www.divyadesamonline.com/alwars/madhurakavi-alwar.asp மதுரகவி ஆழ்வார்] {{ஆ}}
 
 
{{நாலாயிர திவ்வியப் பிரபந்தம்}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2717882" இருந்து மீள்விக்கப்பட்டது