உகாய்க்குடி கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
{{வார்ப்புரு:சங்க_இலக்கியங்கள்}}
'''உகாய்க்குடி கிழார்''' [[சங்க காலம்|சங்ககால நல்லிசைப் புலவர்களுள்]] ஒருவர் ஆவார். உகாய்க்குடி எனும் ஊரினர் என்று இவர் பெயரின் மூலம் ‌அறியமுடிகிறது. இவர் பாடிய பாடல் [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்றான [[குறுந்தொகை]]யில் 63ஆவதாக உள்ளது.
===== ஊர்ப்பெயர் விளக்கம் =====
வரிசை 6:
இது பாலைத்திணைப் பாடல். பொருள் தேடிவரச் செல்ல நினைத்த ஒருவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான். அதாவது அவனது மற்றொரு நெஞ்சு அவனது காதலியை நினைக்கிறது.
 
ஒரு நெஞ்சு சொல்கிறது; பொருள் இல்லாதவர்களுக்கு ஈதலும், துய்த்தலும் இல்லை. எனவே பொருள் செய்.
 
மற்றொரு நெஞ்சு சொல்கிறது; செய்யும் பொருளால் அம்மா அரிவையை வாங்கமுடியுமா?
"https://ta.wikipedia.org/wiki/உகாய்க்குடி_கிழார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது