நல்லந்துவனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 6:
கலித்தொகை, நெய்தல்-கலி, - பாடல் 33<br />
நற்றிணை 88 –பாடல் 1<br />
பரிபாடல் 6 வையை, 8 செவ்வேள், 11 வையை, 20 வையை, - பாடல் 4 <br />
 
இவர் செவ்வேள்மீது பாடிய பரிபாடலை மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் “அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். (அகநானூறு 59)
வரிசை 41:
:மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என்று (கோவலன் மாதவியைப் பிரிந்தான்) - <small>சிலப்பதிகாரம் கானல்வரி</small>
நன்னெறி
# தம்புகழ் கேட்டார்போல் தலைசாத்து மரம் துஞ்ச<ref name="கலித்தொகை 119">கலித்தொகை 119</ref>
# அறஞ்செய்யான் --- நெஞ்சம்போல் --- இருள் தூர்பு<ref>கலித்தொகை120</ref>
# நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை <ref>கலித்தொகை 125</ref>
# அரசன் பின் அல்லது --- அறநெறி நிறுக்கல்லாது<ref name="கலித்தொகை 129">கலித்தொகை 129</ref>
உலகியல்
# பாம்பும் அவைப்படின் உய்யுமாம்<ref name="கலித்தொகை 140">கலித்தொகை 140</ref>
# தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் <ref name="பரிபாடல் 20">பரிபாடல் 20</ref>
# பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அறி நறவம் உவப்ப<ref name="பரிபாடல் 6">பரிபாடல் 6</ref>
மெய்யுணர்வு
# அரிதினின் தோன்றிய யாக்கை <ref name="கலித்தொகை 141">கலித்தொகை 141</ref>
# தொல்வினைக்கு என் பேதுற்றனை <ref name="நற்றிணை 88">நற்றிணை 88</ref>
உவமை
# செவ்வியாழ் நரம்பன்ன கிளவியார் <ref>கலித்தொகை 118</ref>
# உப்பியல் பாவை உறை உற்றது போல் <ref name="கலித்தொகை 138">கலித்தொகை 138</ref>
# மருந்து அறைகோடலின் கொடிது --- தலைவன் கைவிடல் <ref> name="கலித்தொகை 129<"/ref>
# கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போல் --- இருள் வர <ref>கலித்தொகை 130</ref>
# அல்லது கொடுப்பவன் அருள் கொண்ட முகம் போல --- மதி சீப்ப <ref> கலித்தொகை 149</ref>
# அறுகு பதியா அம்பி <ref> name="பரிபாடல் 6<"/ref>
வேதம்
:முக்கோல் அந்தணர் முதுமொழி <ref> கலித்தொகை 126</ref>
வாழ்வியல்
:மாலை அணிய விலை தந்தான், மாதர் நின் கால சிலம்பும் கழற்றுவான் <ref> name="பரிபாடல் 20<"/ref>
சத்தியம் செய்யும் பழக்கம்
# தலைதொட்டேன் தண்பரங்குன்று <ref> name="பரிபாடல் 6<"/ref>
# பெருங்கடல் தெய்வநீர் நோக்கித் தெளித்து, --- மணந்தான் <ref> கலித்தொகை 131</ref>
பொங்கல் திருநாள் நினைவு
: பூளை பொலமலர் ஆவிரை வேய் வென்ற தோளன் எமக்கு ஈந்த பூ <ref> name="கலித்தொகை 138<"/ref>
:(பொங்கலுக்குக் காப்புக் கட்டும்போதும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்குத் தோரணம் கட்டும்போதும் இக்காலத்திலும் பூளைப்பூ, ஆவிரம்பூ, மூங்கில்-கொத்து ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டுகின்றனர்.)
புராணக் கதை
# ஆவிரங்கண்ணி நெடியோன் மகன் (முருகன்) <ref> name="கலித்தொகை 140<"/ref>
# நேமியான் நிறம் போல இருள்வர <ref> name="கலித்தொகை 119<"/ref>
# மாயவன் மார்பில் திருப்போல அவள் சேர <ref> name="கலித்தொகை 144">கலித்தொகை 144</ref>
அரசியல்
# தென்னவற் தெளித்த தேஎம் போல இன்னகை எய்தினன் <ref> கலித்தொகை143</ref>
# போர்வல் வழுதிக்கு அருந்திறை போல <ref> name="கலித்தொகை 141<"/ref>
# முரைசு மூன்று ஆள்பவர் – கலித்தொகை 132
அசுணமா விலங்கு -இசைக்கு மயங்கும் உயிரினம்
:மறையில் தன் யாழ் வேட்ட மானை அருளாது அறை கொன்று --- பறை அறைந்தாங்கு ஒருவன் நீத்தான் <ref> கலித்தொகை 143</ref>
மகன்றில் விலங்கு - dolphin போன்ற நீர்வாழ் உயிரினம்
:மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி <ref> பரிபாடல் 8</ref>
பொறியியல்
:பொறிசெய் புனைபாவை போல --- செல்வேன் <ref>கலித்தொகை 145</ref>
தமிழ்ச்சங்கம்
# மாசில் பனுவற் புலவர் புகல் புலநாவிற் புனைந்த நன்கவிதை <ref> name="பரிபாடல் 6<"/ref>
# தமிழ்வையைத் தண்ணம் புனல் <ref> name="பரிபாடல் 6<"/ref>
தமிழ்
# வானேர்பு இரங்கி <ref>அகம் 43</ref> - செய்பு வாய்பாட்டு வினையெச்சம்
# பாண்டியம் செய்வான் பொருளினும் ஈண்டுக <ref>கலித்தொகை 136</ref> - பாண்டியம் = பாடுபடுதல்
# துயரால் இறை இறை பொத்திற்றுத் தீ <ref> name="கலித்தொகை 144<"/ref> - இறையிறை = சிறிது சிறிதாக
# கடல் விளை அமுதம் (உப்பு) <ref> name="நற்றிணை 88<"/ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/நல்லந்துவனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது