முரஞ்சியூர் முடிநாகராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''முரஞ்சியூர் முடிநாகராயர்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 2<ref>[http://vaiyan.blogspot.ca/2014/09/002.html முரஞ்சியூர் முடிநாகராயர் பாடல் புறநானூறு 2 ]</ref> எண்ணில் வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை நேரில் கண்டு வாழ்த்தியுள்ளார்.
==புலவர் பெயர் விளக்கம்==
==ஐம்பரும் பூதத்தின் பண்புகளை உடையவன்==
வரிசை 22:
 
==வாழ்த்து==
இமயமலை போலவும், பொதியமலை போலவும், சுற்றம் சூழப் புகழுடன் வாழவேண்டும் என்று புலவர் இவனை வாழ்த்துகிறார்.
 
கறந்த பால் புளிக்காது. பட்டப்பகலில் இருள் இருக்காது. நால்வேத நெறி திரியாது. புளித்தாலும், இருண்டாலும், திரிந்தாலும் நீ நின் நிலையில் திரியாமல் வாழி என்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/முரஞ்சியூர்_முடிநாகராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது