வன்பரணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
இப்படிக் கொன்றவன் விற்பனைக்காக எய்ததாகத் தோன்றவில்லை. வெறுக்கத்தக்க மிகுதியான செல்வம் உடையவனாகத் தென்படுகிறான். அவன் மார்பில் முத்தாரம் இருக்கிறது. ஓரியாக இருப்பானோ? எப்படியாயினும் ஆகட்டும்.

இசைமுழக்கம்
:விறலியரே! நாம் பாடுவோம்.

:முழவை முழக்குங்கள்.

:யாழை மீட்டுங்கள்.

:தூம்புப் பறையைக் களிற்று முழக்கம் போல ஊதுங்கள்.

:எல்லரி தட்டுங்கள்.

:ஆகுளி என்னும் உடுக்கை அடியுங்கள்.

:பதலை என்னும் பானைக்கடம் தட்டுங்கள்.

:மதலை என்னும் மாக்கோலை வலத்தோளில் உயர்த்திப் பிடியுங்கள்.

:இசையின் 21 துறைகளிலும் முறையாகப் பாடுங்கள். - என்றார்.

அப்படியே அனைவரும் பாடினர்.

இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.

புலவர் புகழுரை
"https://ta.wikipedia.org/wiki/வன்பரணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது