வீரை வெளியனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
* துறை - [[வல்லாண் முல்லை|வல்லாண்முல்லை]] ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

வல்லாண் எனப்பட்ட அந்த நெடுந்தகை தான் போர்முகத்தில் உதவியமைக்காகத் தனக்கு வேந்தன் தந்த விழுமிய செல்வத்தைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் பலருக்கும் வழங்கும் பாங்குடையவன். அதனால் அவன் புகழ் எங்கும் பரவியிருந்தது.

அவனது மனைவியும் தான் சந்தனக்கட்டையை எரித்து மணம் கமழச் சமைத்த உணவைத் தன் பெரிய சுற்றத்தாரோடு சேர்ந்தே உண்பவள்.
வரிசை 16:
அவள் அருள் உள்ளம் கொண்டவள்.
===கைம்மான் வேட்டுவன்===
நெடுந்தகை மனைக்குப் பந்தல் வேண்டுவதில்லை. அவனது மனை முற்றத்தில் முஞ்ஞை, முசுண்டை போன்ற கொடிகள் படர்ந்து பம்பிக் கிடந்தன. அவன் அந்த நிழலில் உறங்கிவிட்டான். அவன் பெண்மானை வளர்த்து அதன் உதவியால் ஆண்மானைப் பிடிப்பவன்.

ஆண்மான் ஒன்று அங்கு வந்தது. அவன் வளர்த்த பெண்மானோடு கூடி மகிழ்ந்தது. அவன் மனைவி அதனைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தாள். கணவன் எழுந்துவிட்டான். ஆண்மான் அஞ்சி ஓடிவிட்டது. கணவன் பெண்மானின்மீது சினம் கொண்டு அடித்து உணவாக்கிக் கொள்வான் என அஞ்சினாள்.

தன் கணவனிடம் சொன்னாள்.
வரிசை 30:
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்

பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்

தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்

வரிசை 36:
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்

இல்வழங் காமையின் கல்லென ஒலித்து

மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி

கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென

வரிசை 42:
தடிவார்ந்து இட்ட முழுவள் ளூரம்

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்

தங்கினை சென்மோ, பாண! தங்காது

வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்

வரிசை 51:
* [http://puram400.blogspot.de/2012/04/320.html 320. இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்]
==மேற்சான்றுகள்==

[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வீரை_வெளியனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது