லூயி அல்தூசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
|death_date = {{dda|df=yes|1990|10|22|1918|10|16}}
|death_place = [[பிரஞ்சு]]
|school_tradition = [[ மார்க்சியம்]]
[[கட்டமைப்பியம்]]
|main_interests = [[அரசியல்]]
[[பொருளியல்]]
கருத்தாக்கம்
|notable_ideas = அதீத நிர்ணயவாதம்
தொடர்புடை சுயாட்சி
கருத்தாக்கம்
மையம் தகர்த்தல்
இடை வினா எழுப்புதல்

'''லூயி பியர் அல்தூசர்''' (பிரஞ்சு: [altysɛʁ]; 16 அக்டோபர் 1918 - 22 அக்டோபர் 1990) , ஒரு [[பிரஞ்சு]] நவீன [[மார்க்சியம்|மார்க்சிய]] தத்துவாதி.பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்த அவர் , சில நேரங்களில் அதன் வலுவான விமர்சகராகவும் திகழ்ந்தார்.<ref>{{cite web | title = Louis Althusser | publisher = Stanford University | url = http://plato.stanford.edu/entries/althusser/
வரிசை 17:
}}</ref>
===கருத்தாக்கம்===
கருத்தாக்கம்(Ideology) என்பது ஓர் அமைப்பு எனவும் ; [[படிமம்]], [[தொன்மம்]], கருத்து முதலியவற்றின் பிரதிநிதியாக இந்த அமைப்பு விளங்குகிறது என்று வாதிட்ட அவர் , இது ஒரு சமூகத்தின் இதயமாகத் தனது வரலாற்றுப் பங்களிப்பினை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது எனவும் கூறினார். .<ref name = 'தமிழ்ப்பேராயம்' ></ref>
===மையம் தகர்த்தல்===
எந்த ஓர் அமைப்பும் மையம் அல்லது சாராம்சம் அல்லது குவிமையம் எதையும் கொண்டிருக்க முடியாது என அவர் விவாதிக்கிறார். இந்த மையம் தகர்த்தல் (Decentering) மூலம் , அடித்தளம், மேல்தளம் என்று சாராம்சப்படுத்துகின்ற பழைய மார்க்சியப் பார்வையை விமர்சனத்திற்குட்படுத்துகிறார்.<ref name = 'தமிழ்ப்பேராயம்1' >{{cite web | title = நவீன மார்க்சியம் | publisher = தமிழ்ப்பேராயம் | url =http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/IV_Year/matt18/html/mat18006mp7a.htm | accessdate = 14 நவம்பர் 2013}}</ref>
===இடை வினா எழுப்புதல்===
அல்தூசர் எழுத்தில் வெளிப்படும் மற்றொரு சொல் ‘இடை வினா எழுப்புதல்’ எனப் பொருள்படும் interpellation என்ற சொல்லாகும். இந்தச் சொல் மூலம் மிக நுட்பமான முதலாளித்துவ அரசியலை வெளிக்கொணர்கிறார். முதலாளித்துவச் சமூகம், எல்லோரும் சுதந்திரமாகவும், தாம் விரும்புகிற வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தம் கையில் இருப்பது போலவும் மக்கள் உணரும்படி, தனது கருத்தாக்கம் மற்றும் கருத்தாக்கக் கருவிகள் மூலம் செய்கிறது. ஆனால், உண்மையில் ‘மக்கள் விருப்பம்’ என்பது மக்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பணமும் அதிகாரமும் கொண்ட சில ஆதிக்க சக்திகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ள மக்கள் இடைவினா எழுப்பத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.<ref name = 'தமிழ்ப்பேராயம்1' ></ref>

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/லூயி_அல்தூசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது