எஸ். பி. சொக்கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''எஸ். பி. சொக்கலிங்கம்''' ஒரு தமிழக எழுத்தாளர். [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர்நீதி மன்றத்தில்]] வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் கவனம் செலுத்தி வருகிறார். சொத்துரிமை தொடர்பான கருத்தரங்குகளில் விரிவுரையாற்றுவதோடு கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவர் எழுதிய ''"காப்புரிமை"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சட்டவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==ஆதாரம்==
வரிசை 5:
* தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
 
[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சென்னை நபர்கள்]]
[[பகுப்பு:வழக்கறிஞர்கள்]]
திரு எஸ். பி. சொக்கலிங்கம் எழுதிய பிற புத்தகங்கள்
1) மதுரை சுல்தாங்கள் - கிழக்கு பதிப்பகம் வெளியீடு
2) பிரபல் கொலை வழக்குகள் - கிழக்கு பதிப்பகம் வெளியீடு
3) நரேந்திர மோடி - வாழ்கை வரலாறு - சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு
 
[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சென்னை நபர்கள்]]
[[பகுப்பு:வழக்கறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._சொக்கலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது