"ஒட்டபிடாரம் வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,329 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
''' ஒட்டபிடாரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ Tutucorin District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஓட்டப்பிடாரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[எப்போதும்வென்றான்]], [[மணியாச்சி]], [[ஒட்டப்பிடாரம்]], [[பரிவல்லிக்கோட்டை ஊராட்சி|பரிவல்லிக்கோட்டை]], [[பசுவந்தனை ஊராட்சி|பசுவந்தனை]], [[வேடநத்தம் ஊராட்சி|வேடநத்தம்]] என 6 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 63 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
==வட்டம் பிரிப்பு==
ஒட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி வருவாய் வட்டங்களின் 76 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டு 2016ல் புதிய [[கயத்தாறு வட்டம்]] நிறுவப்பட்டது.<ref>[https://www.thehindu.com/news/cities/chennai/Five-new-taluks-created-after-bifurcation/article14985059.ece Five new taluks created after bifurcation]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. <ref>[https://www.censusindia.co.in/subdistrict/ottapidaram-taluka-thoothukkudi-tamil-nadu-5865 Ottapidaram Taluka Population, Caste, Religion Data]</ref>
* [[மக்கள்தொகை]] = 123,356
* ஆண்கள் = 61,709
* பெண்கள் = 61,647
* குடும்பங்கள் = 32,955
* கிராமப்புற மக்கள்தொகை = 93.5%
* [[எழுத்தறிவு]] = 80.72%
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள்
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 12904
* குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள்
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 51,216 மற்றும் 162
==சமயம்==
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 88.57%
* இசுலாமியர்கள் = 0.37%
* கிறித்தவர்கள் = 10.81%
* பிறர்= 0.25%
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2718507" இருந்து மீள்விக்கப்பட்டது