சித்திரவதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category குற்றவியல் சட்டம்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 7:
அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களை ஒத்தவற்றிற்காக சித்திரவதையில் ஈடுபடலாம். தவிர பிறரின் துன்பங்களை கண்டு மகிழும் மனவக்கிரங்களுக்காக ஒருவரை சித்திரவதை செய்வதும் உண்டு.
 
பெரும்பாலான நாடுகளில் [[பன்னாட்டு சட்டம்]] மற்றும் உள்நாட்டுச் சட்டங்களால் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. [[பன்னாட்டு மன்னிப்பு அவை]]யின் கூற்றுப்படி 81 உலகநாடுகளில், சிலவற்றில் நேர்முகமாகவே, சித்திரவதை கடைபிடிக்கப்படுகிறது.<ref name=Amnesty08>{{cite web |publisher=[[பன்னாட்டு மன்னிப்பு அவை]] |url=http://thereport.amnesty.org/eng/report-08-at-a-glance |title=Report 08: At a Glance |date=2008 |accessdate=2008-10-22|archiveurl=http://web.archive.org/web/20080531070404/http://thereport.amnesty.org/eng/report-08-at-a-glance|archivedate=2008-05-31}}</ref>
 
வரலாற்றில், அடிபணிய வைக்கவும் மூளைச்சலவை செய்யவும் சித்திரவதை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் [[ஐக்கிய நாடுகள்|ஐ. நா]] [[உலக மனித உரிமைகள் சாற்றுரை]] விதி 5இன் படி மனித உரிமைகளை மீறியதாகக் கருதப்படுகிறது. [[மூன்றாவது செனீவாச் சாசனம்]] மற்றும் [[நான்காவது செனீவாச் சாசனம்]] ஒப்பிட்ட அனைத்து நாடுகளும் போர்க்கைதிகளை சித்திரவதை செய்வதில்லை என உடன்பட்டுள்ளன. 145 நாடுகள் உடன்பட்டுள்ள [[வதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனம்|சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்திலும்]] சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது.
 
இவ்வாறான வதைக்கு எதிரான தேசிய, பன்னாட்டு சட்டப்பாதுகாப்பு அவை அறமுறைகளுக்குப் புறம்பானதென்பதாலும் நடைமுறைப்படுத்த வியலாது என்பதாலும் எழுந்தன.<ref>{{cite web |publisher=[[பன்னாட்டு மன்னிப்பு அவை]] |url=http://www.amnesty.org/en/library/info/ACT40/014/2005/en |title=Torture and Ill-Treatment in the ‘War on Terror’ |date=2005-11-01 |accessdate=2008-10-22 }}</ref> இத்துணை பன்னாட்டுச் சட்டங்கள் இருப்பினும் பல நடுநிலை அமைப்புகள் உலகின் பல பகுதிகளில் நடைபெறும் சித்திரவதைகளைக் குறித்து அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன.<ref>[[பன்னாட்டு மன்னிப்பு அவை]]
"https://ta.wikipedia.org/wiki/சித்திரவதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது