பெயர் மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''பெயர் மாற்றம்''' (''name change'') என்பது அடிப்படையில் ஒருவருக்கு பிறப்பின் போது இட்ட பெயரை பின்னாளில் மாற்றத்திற்குள்ளாக்கும் அல்லது வேறு பெயரைப் பதிவு செய்யும் உத்தியாகும்.
 
பெயர் மாற்றம் செய்யும் அடிப்படைச் [[சட்டம்]] பொதுவாக அனைத்து நாடுகளின் சட்ட முறைமைகளில் ஒருவர் தன் பெயரை சட்டப்பூரவமாக மாற்றிக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியாகும். இவர் பிறப்பின் பொழுது, திருமணத்தின் பொழுது, தத்துஎடுத்தலின் பொழுது கொடுக்கப்பட்ட பெயரிலிருந்து தன் பெயரை மாற்றிக்கொள்ள வழி வகுக்கின்றது. அவர் வாழிடம் சார்ந்த இடங்களில் இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு ஏதுவான இடமாகும். பொதுச் சட்டத்தில் இதற்கான நீதிமுறைமை, வரைமுறைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன. ஆனல் உரிமையியல் சட்டத்தில் இதன் நீதிமுறைமை வரையரைகள் சற்று கட்டுப்பாடுகள் கொண்டவை.
 
==உரிமையியல் சட்டம்==
வரிசை 18:
* [[மிண்டி காலிங்]] - இயற்பெயர் வேரா சொக்கலிங்கம்
* [[வைகோ]] - இயற்பெயர் வை. கோபால்சாமி
 
 
{{மக்கட்பெயரியல்}}
"https://ta.wikipedia.org/wiki/பெயர்_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது