இட ஒதுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
 
== சர்ச்சை ==
இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளை ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசீயம் சார்ந்தவர்கள்- எல்லா தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது. இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களை கொடுத்து சமூகநலனைக் குறைக்கிறது என்பர். அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தை குறைக்கிறது என்கின்றனர். மேலும் இடம் ஒதுக்கப்பட்டவர்களுக்காக கல்வி கற்பதின் தரத்தை குறைக்க வேண்டியிருக்கும், அல்லது ஒரு பட்டத்திற்கு வேண்டிய திறமையை இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து, கோளாறு ஏற்படும், அதனால் அப்படிப்பட்டவர்களின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும், என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் எழுதியிருக்கிறார். [http://www.law.ucla.edu/sander/Systemic/SA.htm]. பல சமூகத்தினர் நாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்றவர்களும் தற்போது இடஒதுக்கீடுவேண்டும் வேண்டும் என்று போராடும் மனநிலையில் உள்ளார்கள். <ref>[http://owlet.in/news/india/test/|யார் இந்த பட்டேல் சமூகத்தினர்?]</ref> ஆறுமுகம்கண்ணன் கடப்பாக்கம்
 
== உலகநாடுகளில் இட ஒதுக்கீடு ==
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் : [[அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சாமான்ய உறுதிச் செயல்|இங்கு]] 30 வருடங்களாக இனம், இருப்பிடம், பால் போன்ற முறைகளில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால் அது அரசாங்க கொள்கை அல்ல, அரசியல் கட்சிகளின் கொள்கை அல்ல, அது தனிப் பல்கலைக்கழகங்களின் செயல் முறையாகும்; அதனால் வருடாவருடம் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது மாறலாம்.{{cn}}
 
[[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க குடியரசில்]] 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை [[ஆப்பிரிக்கானர்]] இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
வரிசை 25:
===இந்தியாவில் இட ஒதுக்கீடு===
* கல்வி நிலையங்களிலும், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பில் 50%க்கு மிகாமல், [[பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள்|பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு]] முறையே 15%ம், 7.5 %ம், [[இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்|இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு]] 27.5%ம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
 
* முன்னாள் படைவீரர்களுக்கு (Ex_Servicemen) அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவன வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.<ref>[http://www.thehindu.com/news/national/reservation-benefits-to-exservicemen/article6321547.ece Ex-Servicemen given extended reservation benefit in civil side employment]</ref>
<ref>[http://persmin.gov.in/DOPT/RTICorner/ProactiveDisclosure/FAQ_ExServiceman.pdf Ex-Servicemen]</ref><ref>http://www.dgrindia.com/jobs_exservicemen.html?officers=1</ref>
"https://ta.wikipedia.org/wiki/இட_ஒதுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது