திவான் (பிரதம அமைச்சர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் திவான் (அமைச்சர்) என்பதை திவான் (பிரதம அமைச்சர்) என்பதற்கு ந...
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''திவான்''' (dewan) என்பது [[இசுலாம்|இசுலாமிய]] அரசப் பதவிகளில் ஒன்றாகும். பொதுவாக திவான் பதவி அதிகாரமிக்க அரச உயர் அதிகாரி, அமைச்சர் அல்லது ஆட்சியாளரைக் குறிக்கும் சொல்லாகும். பின்னர் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]], [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களின்]] அன்றாட நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் அமைச்சரைத் திவான் எனும் பெயரில் அழைத்தனர். ஒரு சில சமஸ்தான அதிபர்கள் தங்களை திவான் என்றே அழைத்துக் கொண்டனர்.
 
திவான் எனும், [[பாரசீக மொழி|பாரசீக மொழிச்]] சொல்லை [[அரேபியர்|அரேபிய]] ஆட்சியாளர்களும் கையாண்டனர். <ref>http://www.etymonline.com/index.php?term=divan</ref>

==இந்தியாவில்==
 
===திவான் பட்டம் ===
* [[முகலாயப் பேரரசு|மொகலாயப் பேரரசின்]] மாகாணங்களில் நிலவரி வசூலிக்கும் உயர் அதிகாரிகளை திவான் என்று அழைத்தனர்.
* [[பிரித்தானிய இந்தியா]]வில் மேட்டுக்குடி நிலக்கிழார்களுக்கு '''[[திவான் பகதூர்]]''' அல்லது '''திவான் சாகிப்''' போன்ற பட்டங்களை [[பிரித்தானிய இந்தியா]] அரசு வழங்கி கௌரவித்தது.
 
* [[பிரித்தானிய இந்தியா]]வில் மேட்டுக்குடி நிலக்கிழார்களுக்கு '''[[திவான் பகதூர்]]''' அல்லது '''திவான் சாகிப்''' போன்ற பட்டங்களை [[பிரித்தானிய இந்தியா]] அரசு வழங்கி கௌரவித்தது.
 
* [[பஞ்சாப்]] பகுதிகளில் உயர்சாதி இந்து மற்றும் சீக்கியர்களில் சிலர் ''திவான்'' அல்லது ''திவான் சாகிப்'' எனும் குடும்பப் பெயர் கொண்டுள்ளனர்.
 
=== திவானி (நிலவரி வசூலிக்கும் உரிமை) ===
1757-இல் [[பிளாசி சண்டை]]யில் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனிப்]] படைகளிடம் தோல்வி அடைந்த வங்காள நவாப் [[சிராச் உத் தவ்லா]], 1765-ஆம் ஆண்டு முதல் வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் '''திவானி''' எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார். <ref>{{Harvnb|Robb|2004|pp=116–147}} "Chapter 5: Early Modern India II: Company Raj", {{Harvnb|Metcalf|Metcalf|2006|pp=56–91}} "Chapter 3: The East India Company Raj, 1772-1850," {{Harvnb|Bose|Jalal|2003|pp=76–87}} "Chapter 7: Company Raj and Indian Society 1757 to 1857, Reinvention and Reform of Tradition."</ref><ref>Definition per James Mill (1826): "Dewan, Duan: place of assembly. Native minister of the revenue department; and chief justice, in civil causes, within his jurisdiction; receiver-general of a province. The term is also used, to designate the principal revenue servant under an European collector, and even of a Zemindar. By this title, the East India Company are receivers-general of the revenues of Bengal, under a grant from the Great Mogul"..."Dewanny, Duannee: the office, or jurisdiction of a Dewan" (Mill, James, The History of British India, Vol. 1 (of 6), 3rd Edition, London, 1826, Glossary [http://oll.libertyfund.org/titles/840])</ref>.
 
==இதனையும் காண்க==
வரி 30 ⟶ 27:
 
[[பகுப்பு:அரசு]]
[[பகுப்பு: அரசியல்]]
[[பகுப்பு:அரசுப் பதவிகள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/திவான்_(பிரதம_அமைச்சர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது