தேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''தேசம்''' (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட [[இனக் குழு]]க்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும். நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு.<ref>இந்தியா</ref> ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட [[இனக் குழு]]க்கள் வாழும் தாய்நிலப் பகுதிகள் பல நாடுகளாக பிரிந்தும் காணப்படுகின்றன. <ref>கொரிய மொழி தேசம் தென்கொரியா என்றும் வடகொரியா என்றும் தற்போது வரை (2015) பிரிந்துள்ளமை.</ref><ref>'''தமிழ்த்தேசியம் என்றால் என்ன?''', இராசேந்திரச் சோழன்</ref>
 
== தமிழ் மரபும் உலக மரபும் ==
பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, [[மரபு]], [[இனக்குழு]], [[குடிவழக்கு]] போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் தேஎம் என்பதற்கு வரையறையாக மொழியே வைத்துச் சொல்லப்படுகிறது.<ref group="கு">"தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே" (அகம். 31:14-15)</ref> அதன்படி வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்த்தேசம் என வரையறுக்கப்பட்டது.<ref group="கு"> வடவேங்கடம் தென்குமரி அவ்இடை தமிழ் கூறும் நல்லுலகு</ref> வேங்கடத்துக்கு வடக்கில் வேற்று மொழியாளர்களான வடுகர்கள் வாழும் வடுகர் தேஎம் என்னும் மொழி பெயர்ந்த தேயம் வருவதாக கூறப்படுகிறது.<ref group="கு">"குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
"https://ta.wikipedia.org/wiki/தேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது