வீட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''வீட்டோ''' எனும் [[இலத்தீன் மொழி| இலத்தீன்]] சொல்லிற்கு ''நான் தடை செய்கிறேன்'' எனப்பொருளாகும். ஒரு அமைப்பு அல்லது சட்டமியற்றும் அமைப்பு நிறைவேற்றும் தீர்மானங்களை தடை செய்வதே வீட்டோ ஆகும்.
 
'''வீட்டோ''' எனும் [[இலத்தீன் மொழி| இலத்தீன்]] சொல்லிற்கு ''நான் தடை செய்கிறேன்'' எனப்பொருளாகும். ஒரு அமைப்பு அல்லது சட்டமியற்றும் அமைப்பு நிறைவேற்றும் தீர்மானங்களை தடை செய்வதே வீட்டோ ஆகும்.
==வரலாறு==
[[பண்டைய ரோம்]] நாட்டில் ரோமை செனட் சபையில் இயற்றும் கொடும் சட்டங்களை தடை செய்து மக்களைக் காக்க, ரோமை நாட்டு நீதிபதிகளுக்கு வீட்டோ எனும் தடை அதிகாரம் இருந்தது. <ref name="Spitzer">{{cite book|last=Spitzer|first=Robert J.|title=The presidential veto: touchstone of the American presidency|pages=1–2|publisher=SUNY Press|year=1988|isbn=978-0-88706-802-7}}</ref>
 
===ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை===
[[ஐக்கிய நாடுகள்| ஐக்கிய நாடுகளின்]] [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை|பாதுகாப்பு அவையில்]] கொண்டு வரப்படும் தீர்மானத்தை [[வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்|வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளான]] [[சீன மக்கள் குடியரசு|சீனா,]] [[பிரான்ஸ்]], [[ரஷ்யா|சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா]], [[ஐக்கிய இராச்சியம்]] (இங்கிலாந்து) மற்றும் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய ஐந்து நாடுகளுக்கு உள்ளது.
 
===ஐக்கிய அமெரிக்கா நாடுகள்===
[[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளின்]] [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)| கீழவை]] மற்றும் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா) |செனட் அவையில்]] இயற்றிய சட்டங்களை, அந்நாட்டின் அதிபருக்கு தடை செய்யும் அதிகாரம் உள்ளது.<ref>[[Article One of the United States Constitution#Clause 2: From bills to law|Article I, Section 7, Clause 2]] of the [[United States Constitution]]</ref>
அமெரிக்க நாட்டு அதிபர் வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடை செய்த ஒரு சட்டத்தை, மீண்டும் அந்நாட்டின் கீழவையிலும்; மேலவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றப்ப்படலாம்.
எ. கா. [[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்]] தொடர்பாக [[சவுதி அரேபியா]] மீது வழக்கு தொடுக்க வழி செய்யும் சட்ட மசோதாவிற்கு, அந்நாட்டின் அதிபர் [[பராக் ஒபாமா]]வின் வீட்டோ அதிகாரத்தை மீறி, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. <ref>[http://www.bbc.com/tamil/global-37511690 அதிபரையும் மீறி அமெரிக்காவில் சட்டம்]</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 20 ⟶ 19:
* [http://www.senate.gov/reference/reference_index_subjects/Vetoes_vrd.htm Senate Reference Webpage on Vetoes], which includes lists of vetoes from 1789 to the current day.
*[http://tamil.thehindu.com/world/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8345168.ece ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம்: பாகிஸ்தான் கடும் விமர்சனம்]
 
 
[[பகுப்பு:அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வீட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது