அறிவுசார் சொத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''அறிவுசார் சொத்துரிமை''' (இலங்கை வழக்கு - '''புலமைச் சொத்து''') என்பது பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், வணிகச் சின்னங்கள் போன்ற ஆக்கபூர்வமான படைப்புக்களின் உரிமை பற்றியதாகும். பொதுவாக படைப்பாளிக்கு அல்லது படைப்பை ஆக்கும் நிறுவனத்துக்கு அந்த படைப்பின் சொத்துரிமை சேரும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சொத்துரிமை உள்ளோரின் அனுமதி இன்றி இவற்றை பிறர் பயன்படுத்த முடியாது. பொதுவாக உலக அளவில் அங்கீகரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமைகளில் பதிப்புரிமை, வணிகச் சின்னம், படைப்புரிமம், புவிசார் குறியீடு, வணிக இரகசியம் ஆகியவையும் அடங்கும். பல நூற்றாண்டுகளாகவே இதன் கொள்கைகள் வளர்ச்சியில் இருந்தாலும் 19 ஆம் நூற்ற்னடுக்கு பின்னரே அவை வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டு "அறிவுசார் சொதிருமை" என்ற பெயரும் வழங்கப்பட்டது. மேலும் 20 ஆம் நூற்றாண்டில் தான் உலக அளவில் இதன் உபயோகம் பெரும் அளவில்; வளர்ச்சி அடைய தொடங்கியது.
 
 
== உழைப்பு அல்லது படைப்பு உரிமை ==
வரி 14 ⟶ 13:
 
== நோக்கங்கள் ==
அரசுகள் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்ற பல காரணங்களை முன்வைக்கின்றன.
 
=== நிதி ஊக்கம் ===
"https://ta.wikipedia.org/wiki/அறிவுசார்_சொத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது